Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 10: அனைத்து ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»திடீர் விருந்தினர்களா?.. கவலைய விடுங்க.. ஈஸியான ரவா போண்டா செஞ்சு அசத்துங்க..!
    சமையல்

    திடீர் விருந்தினர்களா?.. கவலைய விடுங்க.. ஈஸியான ரவா போண்டா செஞ்சு அசத்துங்க..!

    Prime ReporterBy Prime ReporterMarch 10, 2026Updated:March 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sweet-rava-bonda-easy-recipe-home UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வீட்ல இருக்குறவங்க எல்லாரும் ஏதாவது சாப்பிட கேட்டா அதுவும் குழந்தைகள் இருந்தா நிச்சயமா இந்த ஸ்நாக்ஸ கேட்டுக்கிட்டே இருப்பாங்க, திரும்பத் திரும்ப செய்ய சொல்லி உங்கள நச்சுக்கிட்டு இருப்பாங்க. இனிப்பு ரவை போண்டா எப்படி செய்யறதுன்னு தான் இந்த பதிவுல நாம பாக்க போறோம்.

    தேவையான பொருட்கள்

    • இரண்டு கப் தண்ணீர்
    • உப்பு சிறிது
    • இரண்டு பிரியாணி இலை
    • 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
    • ஒரு கப் ரவை

    உள்ளே வைப்பதற்கு

    • கால் கப் பொடித்த வெல்லம்
    • ரெண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர்
    • ஒரு கப் துருவிய தேங்காய்
    • ஒரு டீஸ்பூன் சர்க்கரை
    • கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள்
    • பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

    செய்முறை

    Step 1: ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நீரை ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதில் சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரைந்ததும் ரவையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    Step 2: ரவையானது நன்கு வெந்து சுருண்டு வந்ததும், அதை இறக்கி ஒரு தட்டில் போட்டு கை பொறுக்கும் சூடு வரும் வரை பொறுத்து இருக்க வேண்டும். குறிப்பு, குளிர வைக்க வேண்டாம்.

    Step 3: பிறகு ஒரு வானொலியை அடுப்பில் வைத்து அதில் பொடித்த வெள்ளத்தை சேர்த்து அத்துடன் இரண்டு டேபிள்ஸ்பூன் மட்டும் நீரை ஊற்றி வெல்லத்தை கரையவிட வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்ததும். அதில், துருவிய தேங்காய்களை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

    Step 4: பின்னர் அதில், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி குளிர வைக்க வேண்டும். அடுத்து, ரவையை நன்கு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு பிசைந்த சிறிது ரவையை எடுத்து உருட்டி தட்டையாக தட்டி நடுவே சிறிது தேங்காய் கலவையை வைத்து மடித்து ஓரளவு தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.

    Step 5: இதே போன்று மீதமுள்ள அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் தயாரித்து வைத்துள்ள அனைத்தையும் மிதமான தீயில் வைத்து முன்னும் பின்னும் ஆக பொன்னிறமாக ஃப்ரை செய்து எடுத்தால் சுவையான அருமையான ஸ்வீட் ரவா போண்டா ரெடி.

    Easy sweet bonda Rava sweet snack South Indian sweet recipe Sweet Rava Bonda recipe இனிப்பு ரவை போண்டா ரவை ஸ்நாக்ஸ் ரெசிபி வீட்டிலேயே ரவை போண்டா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஆகஸ்ட் 10: அனைத்து ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 10: அனைத்து ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

    August 10, 2026

    10.08.2026 திங்கட்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.