Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அந்த விஷயத்தால் ஏடாகூடமாக சிக்க போகும் விஜய்.. சங்கீதா போட்ட மாஸ்டர் பிளான்.. எலக்ஷன் டைம்ல இது வேற!
    தமிழ்நாடு

    அந்த விஷயத்தால் ஏடாகூடமாக சிக்க போகும் விஜய்.. சங்கீதா போட்ட மாஸ்டர் பிளான்.. எலக்ஷன் டைம்ல இது வேற!

    Prime ReporterBy Prime ReporterFebruary 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sangeetha vijay UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் நடிகரான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த மனு செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

    sangeetha vijay UTV

    இந்த வழக்கு, ஏப்ரல் 20-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், அதற்காக விஜய் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக 27 ஆண்டுகள் நீண்ட மண வாழ்க்கைக்கு பிறகு இந்த விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    sangeetha vijay UTV

    தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால், 2026 தேர்தலை தனது முதன்மை இலக்காக கொண்டு விஜய் செயல் பட்டு வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருப்பார். ஏற்கனவே, திட்டமிட்டு இருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜயால் முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை.

    vijay UTV

    கரூர் சம்பவத்திற்கு பிறகு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், ஒன்று, இரண்டு மாவட்டங்களில் மட்டுமே விஜய் தற்போது பிரச்சாரம் மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்த விஷயமே.

    இந்த நிலையில், மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வழக்கு விசாரணை நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழலில், அப்போதுதான் விஜய் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பிரச்சாரத்தை ஒருபுறம் நடத்திக் கொண்டே விவாகரத்து வழக்கையும் நடத்த வேண்டிய நிலைக்கு விஜய் தள்ளப்பட்டு இருக்கிறார்.

    vijay UTV

    இதனால், மனரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் விஜய் பெரும் நெருக்கடிக்கு ஆளாக வேண்டி இருக்கும் என்று கருத்துக்களும் எழுந்து வருகிறது. ரசிகர்களோ எலக்சன் டைம்ல இதெல்லாம் தேவையா? என்பது போல தங்களுடைய கருத்துக்களையும் ஆதங்கத்தையும் தெரிவித்து வருகின்றனர். ஒரு மனுஷனுக்கு எவ்வளவு தாண்டா பிரச்சனைகளை கொடுப்பீங்க, நாங்க இருக்கோம் எங்க அண்ணனுக்கு என்று பலரும் விஜய்க்கு ஆதரவாக இந்த விஷயத்தில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

    Kollywood political update Sangeetha Sornalingam Tamil Nadu Politics Thalapathy Vijay news Vijay election Vijay politics விஜய் தேர்தல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.