Close Menu
    What's Hot

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»மாதவிடாய், வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் சுண்டைக்காய் சட்னி.. ருசியானதும், சத்தானதும் கூட..
    சமையல்

    மாதவிடாய், வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் சுண்டைக்காய் சட்னி.. ருசியானதும், சத்தானதும் கூட..

    Prime ReporterBy Prime ReporterFebruary 27, 2026Updated:February 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sundakkai chutney UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக சுண்டைக்காயை குழம்பாக தான் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால், இந்த சுண்டைக்காயை கொண்டு சட்னி கூட செய்து சாப்பிடலாம். அப்படி சுண்டைக்காய் சட்னியை செய்தால் அதை இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, சாதத்துடன் சேர்ந்து சாப்பிடலாம்.

    குறிப்பாக, இந்த பக்குவத்தில் சட்னி செய்யும்போது கசப்பு எதுவும் தெரியாது. சுண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வருவது நல்லது. குறிப்பாக பெண்கள் இந்த சுண்டைக்காய் உட்கொண்டு வந்தால், ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். வயிற்றில் உள்ள புழுக்கள், புண்கள் இருந்தாலும் அது வெளியேற்றிவிடும்.

    Sundakkai chutney UTV

    தேவையான பொருட்கள்

    • ஒரு கைப்பிடி சுண்டைக்காய்
    • ஒரு டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்
    • ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
    • ஐந்து பல் பூண்டு
    • ஐந்து வரமிளகாய்
    • சிறிய துண்டு புளி
    • சிறிது தேங்காய்
    • ஒரு கொத்து கருவேப்பிலை
    • சிறிது கொத்துமல்லி
    • 20 சின்ன வெங்காயம்
    • சுவைக்கு ஏற்ப உப்பு
    • அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
    • தேவையான அளவு தண்ணீர்

    தாளிப்பதற்கு

    • இரண்டு டீஸ்பூன் எண்ணெய்
    • அரை டீஸ்பூன் கடுகு
    • ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
    • அரை டீஸ்பூன் சீரகம்
    • ஒரு வரமிளகாய்
    • ஒரு கொத்து கருவேப்பிலை
    Sundakkai chutney UTV

    செய்முறை

    Step 1:முதலில் சுண்டைக்காயை நன்கு இடித்து நீரில் போட்டுவிதைகளை நீக்கிக் கொள்ள வேண்டும்

    Step 2:அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் விதைகள் நீக்கிய சுண்டைக்காயை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    Step 3:பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்துள்ள சுண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    Step 4:பின்னர் அதே எண்ணையில், பூண்டு, வர மிளகாய், புளி, தேங்காய், கருவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    Step 5:பின்னர் அதில், சிறிது கொத்தமல்லி மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பக்குவம் வரும் வரை வதக்க வேண்டும்.

    Step 6:அதன் பின்னர், மிக்சர் ஜாரில் அல்லது ஆட்டுக்கல்லில் வதக்கிய சுண்டைக்காய் மற்றும் வதக்கி வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி சுவைக்கு ஏற்ப உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    Step 7:இறுதியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள சட்டையுடன் சேர்த்தால் சுண்டைக்காய் சட்னி தயார்.

    Healthy chutney varieties Sundakkai chutney recipe Traditional Tamil food Turkey berry health benefits சுண்டைக்காய் சட்னி சுண்டைக்காய் நன்மைகள் செரிமானம் மேம்படும் உணவுகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற கலர்ஃபுல் காய்கறி சாதம்.. வீடே மணக்கும் ஃப்ரைடு ரைஸ்..!

    June 9, 2026

    ஹோட்டல் ஸ்டைல் தக்காளி காரக் குழம்பு.. மிகக் குறைந்த பொருட்களில் அசத்தல் சுவை ரகசியம்..!

    June 8, 2026

    10 நிமிடத்தில் கமகமக்கும் டிபன் சைட்டிஷ்.. தேங்காயும் பொட்டுக்கடலையும் போதும்..!

    June 6, 2026

    மணமணக்கும் முருங்கைக்காய் ரசம்.. சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து..!

    June 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் குதித்த நந்திதா ஸ்வேதா.. கல்லா கட்டும் அட்டகத்தி நடிகை..!

    June 11, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026
    Don't Miss

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    14.06.2026 ஞாயிற்றுக்கிழமை நாளுக்கான நல்ல நேரம், ராகு காலம், வைகாசி அமாவாசை திதி மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான ராசி பலன்கள்.

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.