Close Menu
    What's Hot

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய் ரசிகர்களே ரெடியா? மறுதணிக்கைக்கு சென்ற ஜனநாயகன்… ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?
    சினிமா

    விஜய் ரசிகர்களே ரெடியா? மறுதணிக்கைக்கு சென்ற ஜனநாயகன்… ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?

    Prime ReporterBy Prime ReporterFebruary 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Conspiracy to disrupt Jana Nayagan Movie collections
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு நுழைந்துள்ளா நடிகர் விஜய். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி போட்டியிட உள்ளது.

    இதனிடையே ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம் என விஜய் அறிவித்திருந்தார். 2026 பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம், தணிக்கை குழுவால் நிறுத்தப்பட்டு நீதிமன்றம் சென்றது.

    What is the fate of the film Jananayagan.. Important information released regarding the case.!

    கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ரிலீசுக்காக போராடி வரும் ஜனநாயகன் திரைப்படம், மீண்டும் மறுதணிக்கைக்கு சென்றுள்ளது. படத்தில் பல காட்சிகள் தணிக்கை -குழுவால் நீக்கப்பட்டு, நீதிமன்றம் சென்று மறு தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.

    அதன் அடிப்படையில் மீண்டும் மறு தணிக்கைக்கு படம் அனுப்பப்பட்டுள்ளதால் இந்த மாதமே படம் வெளியாக வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துள்ளனர்.

    Jana Nayagan Re Censored Vijay மறுதணிக்கை ஜனநாயகன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    தத்தக்கா பித்தக்கா ஆட்சியா?.. TVK-அமைச்சரின் ‘திடீர் விசிட்’.. அம்பலப்படுத்திய எச்.ராஜா..!

    June 10, 2026
    Don't Miss

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நிவேதா பெத்துராஜ், எக்ஸ் தளத்தில் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கும் எதிர்த்தவர்களுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    நேருவை யாருடனும் ஒப்பிட முடியாது.. சரத் பவார் சாடல்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.