Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»”தெற்கு உக்கடத்தில் வீடு புகுந்து தாக்குதல்,பெண்ணின் தந்தைக்கு கத்தி குத்து 5 பேர் மீது வழக்கு”
    தமிழ்நாடு

    ”தெற்கு உக்கடத்தில் வீடு புகுந்து தாக்குதல்,பெண்ணின் தந்தைக்கு கத்தி குத்து 5 பேர் மீது வழக்கு”

    Prime ReporterBy Prime ReporterJanuary 12, 2026Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads


    DCIM\100MEDIA

    கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீடு புகுந்து பெண்ணையும் அவரது தந்தையையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 5 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
    இந்த பகுதியில் வசிக்கும் முத்து கருப்பு என்பவரின் மனைவி ரிஃபானா (24). கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு, புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஸ்பீக்கர் வாங்க முடிவு செய்த ரிஃபானா, அதற்காக தனது தோழியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த சபிக் மற்றும் ரியாஸ் ஆகியோர் அவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த ரிஃபானா வீடு திரும்பியுள்ளார்.இதனைத் தொடர்ந்து சபிக், ரியாஸ் மற்றும் அவர்களது நண்பர்கள் ஹரி, பாசில், வெற்றி ஆகியோர் ரிஃபானாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றியதில், ஐந்து பேரும் ரிஃபானாவையும் அவரது தந்தையையும் தாக்கியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலில், ரிஃபானாவின் தந்தைக்கு கத்திக்குத்து விழுந்து கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல், ரிஃபானாவை பீர் பாட்டிலால் தாக்கியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ரிஃபானா பெரியகடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து சபிக் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    Coimbatore Crime News House Attack News Local News Coimbatore Police Investigation South Ukkadam Attack Stabbing Incident Tamil Nadu Crime Updates Ukkadam Police Case கத்திக்குத்து கோவை செய்திகள் தெற்கு உக்கடம் வீடு புகுந்து தாக்குதல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.