சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு?..July 10, 2026 தமிழகத்தின் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.