தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தூண்டியதாக தவெக தலைவர் விஜய் மீது விசிக நிர்வாகி கோவை மாநகர காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கோவை வடக்கு தொகுதியில் தேர்தல் அதிகாரிகளுக்கு திமுகவினர் பிரியாணி விருந்து அளித்ததாக எழுந்த புகாரை அடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
தேர்தல் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், அன்னூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5,102 மதுபாட்டில்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.