Browsing: உதயநிதி ஸ்டாலின் கைது
தஞ்சைக் கூட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ‘குருவி’ பட நினைவுகளும் பழைய ட்வீட்டுகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி விவகாரத்தை திசைதிருப்பவே பொய் வழக்கு போட்டு தன்னைத் கைது செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ள திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி, அரசியலில் இதுபோன்று இதுவரை வரலாற்றில் நடந்ததே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை திரிஷா குறித்து அவதூறாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சருக்கு எதிராகப் பேசியதாகக் கூறப்படும் புகாரின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
