Browsing: கோவை

சென்னையில் தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலனின் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண் கைது; பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

சென்னையில் யூடியூபர் மோனலிசாவை சந்திக்க முயன்று வீட்டை விட்டு வெளியேறிய கோவை பள்ளி மாணவிகள் 4 பேர் ரயில் நிலையத்தில் பத்திரமாக மீட்பு.

கோவையில் போக்குவரத்து விதிகளை மீறி, உயிருக்கு ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய நகை வடிவமைப்பாளர் ராஜா மீது நடவடிக்கை கோரிக்கை.

கோவை துடியலூர் RTO அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சோதனையில் புரளி எனத் தெரிந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி அருகே குடிதண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 3 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

பொள்ளாச்சி அருகே கோழிப்பண்ணையைச் சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு: நெகமம் போலீசார் விசாரணை.

மகாவீர் ஜெயந்தி விடுமுறையிலும் கோவையில் தடையை மீறி கள்ளச்சந்தையில் மது விற்பனை: குனியமுத்தூர் பகுதியில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, ஜெயின் சமூகத்தினரைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்; “உங்கள் சகோதரனாகப் பணியாற்றுவேன்” என உருக்கமான உறுதிமொழி.

கோவையில் வோக் மாடலிங் நிறுவனம் சார்பில் நடைபெற்ற ‘வோக்ஸ் மிஸ்டர் கோயம்புத்தூர்’ ஆடிஷனில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு; மே 3ஆம் தேதி பிரம்மாண்ட இறுதிச்சுற்று நடைபெற உள்ளது.

கோவை வாளையார் அருகே கட்டுப்பாட்டை இழந்த இன்னோவா கார் மோதி கேரளாவைச் சேர்ந்த இரண்டு புகைப்படக் கலைஞர்கள் உயிரிழந்தனர்; மூவர் படுகாயமடைந்தனர்.