Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!
    கோவை

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    Prime ReporterBy Prime ReporterApril 10, 2026Updated:April 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    income-tax-raid-shiva-textiles-coimbatore-gandhipuram
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் எதிரே உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான சிவா டெக்ஸ்டைல்ஸில் , வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கரூரைச் சேர்ந்த சரவணன் என்பவருக்குச் சொந்தமான இந்த நிறுவனத்தில், வரி ஏய்ப்பு புகார் எழுந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை இரண்டு கார்களில் வந்த எட்டு பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர், மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்புடன் சோதனையைத் தொடங்கினர்.

    கோவை தேர்தல் களம் 2026: 10 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

    இந்தச் சோதனையை யொட்டி, கடை தற்காலிகமாக மூடப்பட்டு வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவை மட்டுமின்றி சேலம், கோபி, திருப்பூர், ஊட்டி, கரூர் மற்றும் குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்த நிறுவனத்தின் கிளைகளிலும் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

    சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் கணக்குத் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வருமான வரித்துறையிடமிருந்து இன்னும் வெளியாகவில்லை.

    குறிப்பாக, தேர்தல் சமயத்தில் ஜவுளி மற்றும் வணிக நிறுவனங்களில் வருமான வரிச் சோதனை நடப்பது வாடிக்கைதான் என்றாலும், கரூரைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவரின் நிறுவனம் ஏழு மாவட்டங்களில் முடக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான வரிச் சோதனையா அல்லது பின்னணியில் ‘பெரிய புள்ளிகள்’ யாராவது இருக்கிறார்களா? அடுத்த அப்டேட்டில் பார்ப்போம்.

    Coimbatore Breaking News Coimbatore Income Tax Raid Gandhipuram Textile Shop Raid IT Raid Coimbatore Today Paramilitary Protection IT Raid Shiva Textiles IT Raid Tax Evasion Allegations Tamil ஐடி ரைடு கோவை காந்திபுரம் ஜவுளிக்கடை சோதனை கோயம்புத்தூர் முக்கிய செய்திகள் கோவை வருமான வரித்துறை சோதனை சிவா டெக்ஸ்டைல்ஸ் ஐடி ரைடு துணை ராணுவப்படை பாதுகாப்பு வரி ஏய்ப்பு புகார்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    06.08.2026 வியாழக்கிழமை நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்களை இங்கே முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.