Author: Prime Reporter
நடிகை சினேகா தொடர்பான சமீபத்திய செய்திகள், திரைப்பட அப்டேட்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை விவரங்கள் ரசிகர்களிடையே கவனம் பெறுகின்றன.
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தனது மகனுடன் திமுகவில் இணைந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அஇஅதிமுகவும் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளது. அதில், கூச்சமே இல்லையா ஓ.பன்னீர்செல்வம்? “ரோஸி டீக்கடை” நடத்திட்டு இருந்த உங்களை, ஆளாக்கி,அமைச்சராக்கி, ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம். அம்மா வளர்த்த இயக்கத்திற்கு A-Form, B-Form கையெழுத்து போடும் பெருமையைக் கொடுத்து அழகு பார்த்தார்கள் அண்ணா திமுக தொண்டர்கள். ஆனால் நீங்களோ,உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்! எம்ஜிஆர் மாளிகையில் கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள்! உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள்! பாவம் சும்மா விடுமா? அரசியல் அனாதையாக, இனி நீங்கள் அஇஅதிமுக வேட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர் இரத்தத்தின் இரத்தமான அஇஅதிமுக தொண்டர்கள்! பசுத்தோல் போர்த்திக் கொண்டு நீங்க நடத்திய நாடகமெல்லாம் அம்பலப்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தன்னா தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
மார்ச் 1 முதல் சிம் கார்ட் இல்லாமல் WhatsApp பயன்படுத்துவது குறித்து புதிய விதி அமலாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அரசு திட்டங்கள் செயல்பாடு குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது மகனுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை, தனது எக்ஸ் தளப்பக்கத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எப்பொழுது… ஓபிஎஸ் அவர்கள் தனிப்பட்ட முறையில் அவர் மீது எவ்வளவு மரியாதை இருந்தாலும்.. தனது வாயால் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல் தாய் கழகத்திற்கு வந்ததைப் போல உணர்கிறேன் என்று சொன்னது தாய்மையை கொச்சைப்படுத்துவதாக தான் நான் எடுத்துக் கொள்கிறேன். மரியாதைக்குரிய ஜெயலலிதா அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் எந்த கட்சியை எதிர்த்தாரோ எந்த கட்சி ஒரு பெண் என்றும்…
சுண்டைக்காய் சட்னி உடல் நலத்திற்கு சிறந்தது; செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய சுவையான உணவு.
வெறும் வயிற்றில் 10 கருவேப்பிலை தினமும் சாப்பிடுவதால் செரிமானம் மேம்பட்டு, சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் உடல் நலம் பலப்படும்.
வீட்டில் பெருமாள் சிலை வைப்பதால் அமைதி, செல்வ வளம், குடும்ப ஒற்றுமை, ஆன்மிக முன்னேற்றம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
மாம்பழ ஃபேஸ் பேக் சருமத்தை இயற்கையாக பொலிவூட்டி, கரும்புள்ளிகள் குறைத்து, கோடைகாலத்தில் குளிர்ச்சி தரும் சிறந்த அழகு குறிப்பாகும்.
