Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!
    சினிமா

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    Prime ReporterBy Prime ReporterApril 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Open your mouth Vijay… Democratic Women's Association comes out in support of Sangeetha Vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் சங்கீதாவுக்கு இடையில் நடந்த பிரச்சனை ஏப்ரல் 20-ம் தேதி அன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், விஜய் சங்கீதாவுடன் சேர்ந்து வாழ்வாரா இல்லை பிரிந்து விடுவாரா என்பது அன்றைய தினமே தெரிந்து விடும். இது ஒரு பக்கம் இருக்க தேர்தல் வேலைகளிலும் அவர் பிசியாக இருக்கிறார்.

    விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    சங்கீதா உடனான பிரச்சனை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், விஜயின் பழைய வீடியோக்களை விஜய் ரசிகர்கள் புரட்டிப் போட தொடங்கிவிட்டனர். அந்த வகையில், அழகிய தமிழ் மகன் பட சமயத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு விஜய் பேட்டி கொடுத்திருந்தார்.

    sangeetha vijay UTV

    அப்போது பேசிய அவர் பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசுகிறார். பாடுவது பற்றி அவர் கூறுகையில், எனக்கு பாடல்கள் பாடுவது மிகவும் பிடிக்கும் என் அம்மா, மாமா, அம்மம்மா என குடும்பமே நன்றாக பாடக்கூடியவர்கள். அதனால், எனக்கும் அந்த ஆர்வம் வந்தது.

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    sangeetha vijay UTV

    ஆனால், நான் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை. எனக்கு பாடுவது பிடித்தமான விஷயம். அது உண்மையில், ஒரு கிப்ட் தான். அதுதான் எனக்கு பிடிக்கும் என்று அடிக்கடி மனைவி சங்கீதாவிடம் நான் கூறுவேன். எனது மகன் ஜோசன் சஞ்சய் இப்போதுதான் கீபோர்டு எல்லாம் கற்றுக் கொள்கிறார் என்று அந்த பேட்டியில் அவர் கூறியிருந்தார். இதை பார்த்த ரசிகர்களும் மனைவியிடம் எல்லா விஷயங்களையும் விஜய் ஷேர் செய்து இருக்கிறார். பிறகு ஏன் தளபதி இந்த முடிவை எடுத்தார் என்று நொந்து கொண்டு கமெண்ட்டுகளில் கதறி வருகின்றனர்.

    Actor Vijay Sangeetha Video Social Media Trending News Tamil Cinema Updates 2026 Thalapathy Vijay Throwback Vijay Family Rare Moments Vijay Fans Reaction Vijay Sangeetha Viral Clip சினிமா செய்திகள் 2026 சோசியல் மீடியா ட்ரெண்டிங் தளபதி விஜய் குடும்பம் நடிகர் விஜய் சங்கீதா வீடியோ விஜய் சங்கீதா வைரல் வீடியோ விஜய் த்ரோபேக் வீடியோ விஜய் ரசிகர்கள் நெகிழ்ச்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.