Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»வணிகம்»கோவைக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ. 467.6 கோடி முதலீடு: யாருக்கெல்லாம் வேலை கிடைக்கும்?..
    வணிகம்

    கோவைக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ. 467.6 கோடி முதலீடு: யாருக்கெல்லாம் வேலை கிடைக்கும்?..

    Prime ReporterBy Prime ReporterApril 4, 2026Updated:April 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    grey-iron-foundry UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நம்ம ஊரு கோயம்புத்தூர் இப்போ இருக்கிற வேகத்தைப் பார்த்தா, “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்”ங்கிற பேரைத் தாண்டி, ஒரு சர்வதேச உற்பத்தி மையமா மாறிட்டு வருதுன்னு சொல்லலாம்.

    கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு முன்னணி இரும்பு வார்ப்பு நிறுவனம், சுமார் ரூ. 467.6 கோடி முதலீட்டுல தன்னோட கிளையை விரிவாக்கம் செய்யப்போறதா அறிவிச்சிருக்காங்க.

    உலகத்தரத்தில் கோவை இரும்பு வார்ப்புத்துறை

    இந்த விரிவாக்கத் திட்டம் கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் இருக்கிற குருடம்பாளையம்பகுதியில் அமையப்போகுது.

    போக்குவரத்து நெரிசலில் சாவகாசமாக சாலையை கடந்த ‘பாகுபலி’ யானை..!

    உற்பத்தித்திறன்: இந்த விரிவாக்கம் முடிஞ்சதுக்கு அப்புறம், அந்த நிறுவனத்தோட மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 98,100 டன்(TPA)-ஆ உயரும். ஒரு வருஷத்துல இவ்வளவு பெரிய அளவிலான இரும்பு வார்ப்புகளை உற்பத்தி செய்யுறதுங்கிறது சாதாரண விஷயம் இல்ல!

    நவீனத்தொழில்நுட்பம்: பழைய முறைகளைத் தாண்டி, அதிநவீன உருக்கு உலைகள் மற்றும் ஆட்டோமேஷன் மெஷின்களைப் பயன்படுத்தப் போறாங்க. இதனால உற்பத்தியோட தரம் உலகத் தரத்துல இருக்கும்.

    இதனால நமக்கு என்ன லாபம்?

    1. வேலைவாய்ப்பு: இவ்வளவு பெரிய முதலீடு வரும்போது, நம்ம ஊரு இளைஞர்களுக்குப் பெரிய அளவுல வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பா மெக்கானிக்கல் மற்றும் மெட்டலர்ஜி படிச்ச இன்ஜினியர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
    2. சிறுதொழில்கள்வளர்ச்சி: கோயம்புத்தூர்ல பம்ப் செட் மற்றும் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கிற ஆயிரக்கணக்கான குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு தேவையான கச்சாப் பொருட்கள் இங்கேயே தாராளமா கிடைக்கும். இதனால மத்த பொருட்களோட விலையும் குறைய வாய்ப்பு இருக்கு.
    3. ஏற்றுமதிவருவாய்: 98,100 டன் உற்பத்தி இலக்கு வச்சிருக்கிறதால, நம்ம ஊருல இருந்து அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகமாகும். இது இந்தியாவுக்கே பெருமை!

    கோயம்புத்தூரை நோக்கி வர்ற இந்த முதலீடுகள் எல்லாமே நம்ம ஊரோட வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. ஆட்டோமொபைல் துறையில இருந்து ஐடி வரைக்கும் கோவை இப்போ டாப் கியர்ல போயிட்டு இருக்கு. இது போன்ற தொழில் துறை செய்திகளை உடனுக்குடன் தெரிஞ்சுக்க UTVPRIME.IN

    Coimbatore Foundry Industry Investment Coimbatore Iron Castings Export News Kurudampalayam Casting Plant Expansion Southern India Manchester Industrial Growth கோயம்புத்தூர் புதிய வேலைவாய்ப்புகள் 2026 கோவை இரும்பு வார்ப்பு தொழில் தொழில் துறை முதலீடு கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஏற்றுமதியில் சாதனை படைக்கத் தயாராகும் பாரதம்!

    April 25, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    ஹார்முஸ்ஜல சந்தியை முழுமையாகத் திறந்தது ஈரான்! கச்சா எண்ணெய்விலை 11% சரிவு – மீண்டும் மூடப்பட்டதாகப் பரவும் வதந்தியின் உண்மை நிலவரம் என்ன?

    April 18, 2026

    பங்குச்சந்தைஏற்றம்: 504 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் – நிஃப்டி 24,353-ல் நிறைவு

    April 17, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி மீட்சி – 24,000 புள்ளிகளைத் தொட்டது நிஃப்டி! கோவையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

    April 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.