Author: Prime Reporter
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தியோ ஆழிசை, மரக்காணம் அருகே உள்ள தாத்தா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இருந்தபடியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதயநிதி ஸ்டாலினிடம் நலம் விசாரித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்களின்போது முதல்வர் விஜய்யைப் புகழ்ந்து பேசிய அமைச்சர் வினோத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரித்து விவசாய பட்ஜெட்டை மட்டும் வாசிக்க அறிவுறுத்தினார்.
கோவையில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த போத்தனூர் குற்றப்பிரிவு காவலர் மணிவேந்தனை போலீசார் கைது செய்துள்ளனர்.
06.08.2026 வியாழக்கிழமை நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்களை இங்கே முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி விவகாரத்தை திசைதிருப்பவே பொய் வழக்கு போட்டு தன்னைத் கைது செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
தவெக அரசின் முதல் பட்ஜெட் ‘ப்ளாஸ்ட்’ ஆகும் என எதிர்பார்த்த மக்களுக்கு ‘வேஸ்ட்’ எனச் சொல்லும் வகையில் அமைந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கூவம் நதி சீரமைப்பு மற்றும் மின்சார பேருந்துகளைப் பாராட்டியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
புதிய திட்டங்களை அறிவிக்காமல் பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல் செய்வதாக தவெக அரசுப் பட்ஜெட்டை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
