Close Menu
    What's Hot

    சந்திரசேகர் ஜோசப் விஜய் எனும் நான்.. தமிழகத்தின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா வெளியான மாஸ் அப்டேட்..!

    May 9, 2026

    முதல்முறையாக திறக்கப்பட்டது பனையூர் கதவுகள்.. அலைமோதும் தொண்டர் கூட்டம்..!

    May 9, 2026

    விசிக-வின் 35 ஆண்டுகால கனவு தவெக ஆட்சியில் நனவாகும்.. ஆதவ் அர்ஜூனா நன்றி..!

    May 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»ஓட்டுநரின் சாமர்த்தியம்… உயிர்தப்பிய குழந்தை.. நடுரோட்டில் நடந்த பகீர் காட்சி!
    இந்தியா

    ஓட்டுநரின் சாமர்த்தியம்… உயிர்தப்பிய குழந்தை.. நடுரோட்டில் நடந்த பகீர் காட்சி!

    Prime ReporterBy Prime ReporterFebruary 2, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Child survives... A horrific scene in the middle of the road
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில், சாலை விபத்தில் இந்து உயிர்தப்பிய சிறுமியின் காட்சி வெளியாகியுள்ளது.

    கோழிக்கோடு கொடியத்தூர் பகுதியில் ஆட்டோவில் தனது தந்தையுடன் குழந்தை மருத்துவமனைக்கு வந்திருந்தது. அப்போது ஆட்டோ நின்றவுடன், இறங்கிய குழந்தை, சாலையின் மறுபுறம் நின்றிருந்த தாயிடம் ஓடி சென்றது.

    அந்த நேரத்தில் தந்தை ஆட்டோ ஓட்டுநருக்கு கட்டணம் செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது, கோழிக்கோட்டிலிருந்து வந்துக் கொண்டிருந்த பேருந்தின் முன்பாக குழந்தை ஓடியது.

    எதிர்பாராத விதமாக குழந்தை சாலையை கடந்து ஓடுவதை பார்த்த ஓட்டுநர், உடனடியாக பேருந்தை வலப்புறமாக திருப்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக வெளியாகி வருகின்றன.

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சாலை விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய குழந்தை… pic.twitter.com/OfJqdzV3MY

    — Ramesh (@RHoneykumar) February 2, 2026

    சாலையோரத்தில் வாகனங்களில் இருந்து இறங்கும் போது குழந்தைகள் மீது பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

    Accident CCTV Footage Child Escape Kerala உயிர் தப்பிய குழந்தை கேரளா சாலை விபத்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தட்டாஞ்சாவடியில் மாஸ் வெற்றி.. புதுச்சேரியின் ‘மக்கள் முதல்வர்’ ரங்கசாமி சாதனை..!

    May 4, 2026

    உஷார்.. ஊருக்குள் படையெடுக்கும் விஷப் பாம்புகள்.. பகீர் கிளப்பும் பின்னணி..!

    April 30, 2026

    நோட்டமிட்டு கல் வீச்சு.. கார் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நபர்..!

    April 25, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: மாற்று எரிபொருளுக்கு மாற அரசு அனுமதி

    April 22, 2026

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் ஓராண்டு நினைவு: “இந்தியா ஒருபோதும் தலைவணங்காது”

    April 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    TVK வெளியிட்ட வீடியோ குறித்து தினகரன் சொன்ன ‘ஷாக்’ தகவல்..!

    May 9, 2026

    மாலை 4 மணிக்கு க்ளைமாக்ஸ்.. விஜய்க்கு கை கொடுப்பாரா திருமாவளவன்?..

    May 9, 2026

    நிலையான ஆட்சி அமையுமா?.. இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்தால் கிளம்பிய விவாதம்..!

    May 9, 2026

    முதல்வராகிறார் விஜய்?.. விசிகவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்டிய தவெக..!

    May 9, 2026
    Don't Miss

    சந்திரசேகர் ஜோசப் விஜய் எனும் நான்.. தமிழகத்தின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா வெளியான மாஸ் அப்டேட்..!

    May 9, 2026

    தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்கும் விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மெஜாரிட்டியை நிரூபித்து ஆளுநரைச் சந்தித்த நிலையில், பதவியேற்பு விழா நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த முழு விவரம்.

    முதல்முறையாக திறக்கப்பட்டது பனையூர் கதவுகள்.. அலைமோதும் தொண்டர் கூட்டம்..!

    May 9, 2026

    விசிக-வின் 35 ஆண்டுகால கனவு தவெக ஆட்சியில் நனவாகும்.. ஆதவ் அர்ஜூனா நன்றி..!

    May 9, 2026

    விஜய் கையில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு.. நேரம் ஒதுக்கிய ஆளுநர்.. க்ரீன் சிக்னல்..!

    May 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.