Close Menu
    What's Hot

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»எமன் உருவத்தில் வந்த DATING APP… இளம்பெண்ணை வசியம் செய்த போலீஸ்காரன் மகன்!
    தமிழ்நாடு

    எமன் உருவத்தில் வந்த DATING APP… இளம்பெண்ணை வசியம் செய்த போலீஸ்காரன் மகன்!

    காவல் அதிகாரி மகனின் வக்கிரப் புத்தி... இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
    Prime ReporterBy Prime ReporterNovember 7, 2025Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    policeman-son-caught-in-kidnap-woman-and-chain-snatching
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் இளம் பெண்ணை மிரட்டி நகை பணத்தை பறித்த இளைஞர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரையும் காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

    கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயதான இளம் பெண் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக அவர் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். இவருக்கும் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த தருண் என்ற வாலிபருக்கும் இடையே செல்போன் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இதை அடுத்து அவர்கள் அந்த செயலி மூலம் அடிக்கடி பேசி வந்தனர். பிறகு செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு தினமும் பேசி வந்து உள்ளனர். அப்பொழுது தருண் அந்த இளம் பெண்ணிடம் நாம் நேரில் சந்தித்து பேசலாமா ? என்று கேட்டு உள்ளார். அதற்கு அந்த இளம் பெண் சம்மதித்ததால் கடந்த 2 ஆம் தேதி இரவு இரண்டு பேரும் நேரில் சந்தித்தனர்.

    பின்னர் தருண் அந்த இளம் பெண்ணை தனது காரில் நவக்கரை பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே அழைத்துச் சென்றார். அங்கு இரண்டு பேரும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

    policeman-son-caught-in-kidnap-woman-and-chain-snatching

    அப்பொழுது அங்கு தருணின் நண்பரான 22 வயது வாலிபர் வந்து உள்ளார். இரண்டு பேரும் சேர்ந்து பணம், நகையை கேட்டு இளம் பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் வேறு வழி இன்றி மூன்று பவுன் நகையை கழற்றி அவர்களிடம் கொடுத்தார்.

    அதன் பிறகு இரண்டு பேரும் சேர்ந்து பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டதோடு கூகுள் பே மூலம் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 90 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர். பின்னர் இளம்பெண்ணை தருண் தனது காரில் ஏற்று இரவு 11 மணி அளவில் கோவையில் உள்ள தனியார் விடுதியின் முன்பு இறக்கி விட்டார். அப்போது அந்த இளம் பெண் தருனிடம் 11 மணிக்கு மேல் விடுவிக்குள் அனுமதிக்க மாட்டார்கள். எனவே பாதுகாப்பான இடத்தில் கொண்டு விடுங்கள் என்று கெஞ்சி உள்ளார்.

    இதனால் நட்சத்திர ஓட்டலில் அறை முன்பதிவு செய்து அங்கு இளம் பெண்ணை இறக்கிவிட்டு தருண் சென்றார். ஓட்டலின் அறைக்குள் சென்ற இளம் பெண் நடந்த சம்பவம் குறித்து தனது தங்கையிடம் கூறி அழுதார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மறுநாள் காலையில் கோவைக்கு விரைந்து வந்தார். பின்னர் தனது அக்காளை அழைத்துக் கொண்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதல் கட்ட விசாரணையில் காதலன் தருணுடன் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி நகை பணத்தை பறித்தது காவல் துணை கண்காணிப்பாளர் மகன் என்பதும், அவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதும் தெரிய வந்து உள்ளது. ஆனால் அவரது முழு விவரம் இன்னும் தெரியவில்லை, எனவே தலைமறைவான அந்த இரண்டு பேரையும் காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

    Chain Snatch Coimbatore Coimbatore News Policeman Son Woman Kidnap காவல் அதிகாரி மகன் குற்றம் கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய்யின் ‘சிங்கப்பெண்’ படை.. 12 மண்டலங்களில் அதிரடி ரோந்து..!

    June 9, 2026

    9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. மாறிப்போன கிளைமேட்.. கொட்டப்போகும் இடி மின்னல் மழை..!

    June 9, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    மூன்றே நாளில் 17 லட்சம் உறுப்பினர்கள்.. அண்ணாமலை நெகிழ்ச்சிப் பதிவு..!

    June 8, 2026

    நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை?.. தவெக தலைமையைச் சாடிய நயினார் நாகேந்திரன்..!

    June 8, 2026

    மின்சாரம் தாக்கி 80 பேர் உயிரிழப்பு.. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் ட்வீட்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026
    Don't Miss

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    கோவை துடியலூரில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நில அளவையர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.