Close Menu
    What's Hot

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு தீவிரம்..!

    October 6, 2026

    திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!

    October 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»துவரம் பருப்பு கொள்முதலில் ரூ.187 கோடி மிச்சம்.. தவெக அரசின் அதிரடி சாதனை..!
    தமிழ்நாடு

    துவரம் பருப்பு கொள்முதலில் ரூ.187 கோடி மிச்சம்.. தவெக அரசின் அதிரடி சாதனை..!

    Prime ReporterBy Prime ReporterOctober 5, 2026Updated:October 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamil-nadu-govt-saves-crores-transparent-tur-dal-procurement-ration-shops
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக அரசு பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) மூலமாக மானிய விலையில் வழங்கிவரும் துவரம் பருப்பு கொள்முதலில் மாபெரும் நிதிச் சேமிப்பு எட்டப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்ற பிறகு, பல்வேறு துறைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் முறையான டெண்டர் நடைமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இதன் ஒரு பகுதியாக, ரேஷன் கடைகளுக்காகக் கொள்முதல் செய்யப்படும் துவரம் பருப்பின் விலையில் மிகப்பெரிய வீழ்ச்சியும், அதன் மூலம் அரசுக்குக் பெருமளவு பணச் சேமிப்பும் ஏற்பட்டுள்ளது.

    என்ன இப்படி ஷாக் கொடுத்துட்டீங்க?.. “அண்ணி, அண்ணி” என்று ஆரவாரத்துடன் வரவேற்ற ரசிகர்கள்..!

    கடந்த காலங்களில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.109.15 என்ற விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போதைய தவெக அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான டெண்டர் மூலமாக ஒரு கிலோ வெறும் ரூ.77.89-க்குக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது கிலோவுக்கு சுமார் ரூ.31 வரையில் விலை குறைக்கப்பட்டுள்து.

    இதன் காரணமாக, கடந்த மூன்று மாதங்களில் (ஜூலை – செப்டம்பர்) மட்டும் அரசுக்கு ரூ.187.56 கோடி மிச்சமாகியுள்ளது. முந்தைய ஆட்சியில் அதே அளவு பருப்பைக் கொள்முதல் செய்ய ரூ.654 கோடிக்கு மேல் செலவிடப்பட்ட நிலையில், தற்போது ரூ.467 கோடியாகச் செலவு சுருங்கியுள்ளது. தரத்தில் எந்தவித சமரசமும் இன்றி இந்த நிதியைக் காப்பாற்றியுள்ள அரசுத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் மற்றும் பொதுமதிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    ration shop grocery price drop Tamil Nadu govt ration shop tur dal procurement savings Tur dal price drop Tamil Nadu 2026 Vetri Payanam govt transparent tender Tamil Nadu தமிழக அரசு நிதி சேமிப்பு ரேஷன் கடை துவரம் பருப்பு கொள்முதல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு தீவிரம்..!

    October 6, 2026

    திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!

    October 6, 2026

    தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு.. அதிரடி காட்டும் சென்னை ஹைகோர்ட்..!

    October 6, 2026

    கட்டணமில்லா பேருந்து பயணம்.. ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

    October 5, 2026

    பெண் வேட்பாளர் உருவக்கேலி விவகாரம்.. தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட தவெக..!

    October 3, 2026

    பணம் கொடுத்ததை நிரூபிக்க முடியுமா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தவெக சவால்..!

    October 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நான் ரொம்ப கூலான அம்மா.. குழந்தை குறித்து மனம் திறந்த தமன்னா..!

    October 6, 2026

    அவன் நெப்போ கிட் இல்ல, காட்’ஸ் கிட்.. சாய் அபயங்கருக்காக குரல் கொடுத்த அட்லீ..!

    October 6, 2026

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!

    October 6, 2026

    ரூ. 1 லட்சம் விஐபி மெம்பர்ஷிப்.. கிரண் ரத்தோட் லேட்டஸ்ட் அப்டேட்..!

    October 6, 2026
    Don't Miss

    கவர்ச்சியை வச்சு இனி அரசியலில் ஜெயிக்க முடியாது.. டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி..!

    October 6, 2026

    இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க வேண்டும் என்றும், கவர்ச்சியை மட்டுமே வைத்து அரசியலில் நீடிக்க முடியாது என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு தீவிரம்..!

    October 6, 2026

    திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!

    October 6, 2026

    தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு.. அதிரடி காட்டும் சென்னை ஹைகோர்ட்..!

    October 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.