Close Menu
    What's Hot

    மக்களைச் சந்திக்க முதல்வர் வரக்கூடாதா?.. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கேள்வி..!

    October 3, 2026

    இவ்வளவு நல்ல மனசா? – மேக்கப் மேன் பிறந்தநாளை கொண்டாடிய அபிராமி..!

    October 3, 2026

    காதல் தோல்வி .. மனம் திறந்த தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய்..!

    October 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பணம் கொடுத்ததை நிரூபிக்க முடியுமா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தவெக சவால்..!
    தமிழ்நாடு

    பணம் கொடுத்ததை நிரூபிக்க முடியுமா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தவெக சவால்..!

    Prime ReporterBy Prime ReporterOctober 3, 2026Updated:October 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ctr-nirmal-kumar-press-meet-coimbatore-airport-dharapuram-by-election
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அமைச்சரான சிடிஆர் நிர்மல்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தின் கருத்துகளுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார்.

    உருவக்கேலி செய்து பேசுவதா? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்..!

    இடைத்தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் பணம் விநியோகிப்பதாகப் பெ. சண்முகம் கூறிய குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த நிர்மல்குமார், “தவெக மீது வீண்பழி சுமத்தும் வகையில் திமுகவினர் பரப்பும் பொய்களை அப்படியே சண்முகமும் பேசி வருகிறார்.

    தவெக தரப்பில் பணம் கொடுக்கப்படுகிறது என்றால் அதனை அவர் பகிரங்கமாக நிரூபிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட முறையிலும், பெண் வேட்பாளர்களை அவமதிக்கும் வகையிலும் பேசியிருப்பது அவரது வக்கிரபுத்தியைக் காட்டுவதாகவும், இதற்காக அவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

    CTR Nirmal Kumar press meet Coimbatore CTR Nirmal Kumar press meet Coimbatore airport Dharapuram by election Tamil Nadu news Dharapuram by-election news October 2026 TVK Nirmal Kumar response to CPM Shanmugam சிடிஆர் நிர்மல்குமார் பேட்டி தவெக மீதான குற்றச்சாட்டுக்கு நிர்மல்குமார் கண்டனம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண் வேட்பாளர் உருவக்கேலி விவகாரம்.. தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட தவெக..!

    October 3, 2026

    உருவக்கேலி செய்து பேசுவதா? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்..!

    October 3, 2026

    ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவதா?.. சீமானின் பேச்சால் சூடுபிடித்த தேர்தல் களம்..!

    October 3, 2026

    பெண் வேட்பாளர் விவகாரம்.. கொந்தளிப்பில் தவெக மற்றும் அரசியல் களம்..!

    October 3, 2026

    இந்தியா கூட்டணி கூட்டத்தில் முதன்முறையாகப் பங்கேற்ற தவெக.. அதிரடி அரசியல் நகர்வு..!

    October 3, 2026

    தக்காளி பிரியர்களுக்கு ஷாக்.. வறட்சி காரணமாக கிடுகிடுவென உயரும் தக்காளி விலை..!

    October 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    காதல் தோல்வி .. மனம் திறந்த தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய்..!

    October 3, 2026

    ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவதா?.. சீமானின் பேச்சால் சூடுபிடித்த தேர்தல் களம்..!

    October 3, 2026

    உருவக்கேலி செய்து பேசுவதா? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்..!

    October 3, 2026

    பெண் வேட்பாளர் விவகாரம்.. கொந்தளிப்பில் தவெக மற்றும் அரசியல் களம்..!

    October 3, 2026

    பெண் வேட்பாளர் உருவக்கேலி விவகாரம்.. தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட தவெக..!

    October 3, 2026
    Don't Miss

    மக்களைச் சந்திக்க முதல்வர் வரக்கூடாதா?.. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கேள்வி..!

    October 3, 2026

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், முதல்வர் விஜய் மீதான விமர்சனங்களுக்கு காரசாரமான பதிலளித்துள்ளார்.

    இவ்வளவு நல்ல மனசா? – மேக்கப் மேன் பிறந்தநாளை கொண்டாடிய அபிராமி..!

    October 3, 2026

    காதல் தோல்வி .. மனம் திறந்த தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய்..!

    October 3, 2026

    பெண் வேட்பாளர் உருவக்கேலி விவகாரம்.. தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட தவெக..!

    October 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.