திருமணப் பெண்களுக்கு செம குட் நியூஸ்.. 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை பெற அரசாணை வெளியீடு..!October 6, 2026
துவரம் பருப்பு கொள்முதலில் ரூ.187 கோடி மிச்சம்.. தவெக அரசின் அதிரடி சாதனை..!October 5, 2026 நியாயவிலைக் கடைகளுக்குத் துவரம் பருப்பு வாங்குவதில் கடைபிடிக்கப்பட்ட வெளிப்படையான டெண்டர் மூலம் தமிழக அரசுக்கு ரூ.187 கோடிக்கு மேல் நிதியசேமிப்பு ஏற்பட்டுள்ளது.