Browsing: Tur dal price drop Tamil Nadu 2026

நியாயவிலைக் கடைகளுக்குத் துவரம் பருப்பு வாங்குவதில் கடைபிடிக்கப்பட்ட வெளிப்படையான டெண்டர் மூலம் தமிழக அரசுக்கு ரூ.187 கோடிக்கு மேல் நிதியசேமிப்பு ஏற்பட்டுள்ளது.