Close Menu
    What's Hot

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!
    கோவை

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 25, 2026Updated:September 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-singai-star-biryani-shop-break-in-theft-police-commissioner-complaint
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு? கடை உரிமையாளர் மற்றும் வழக்கறிஞர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் புகார்.

    கோவை மாவட்டத்தில், “சிங்கை ஸ்டார் பிரியாணி” என்ற பெயரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாலமுருகன் என்பவர் கடை நடத்தி வருகிறார் தனது கடையின் பூட்டை உடைத்து சுமார் ரூ.16 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டதாக கோவை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!


    புகார் மனுவில், கடை அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் என்றும், கடைக்கான முன்பணமாக ரூ.6 லட்சமும், கடையின் உள்கட்டமைப்பு பணிகளுக்காக சுமார் ரூ.16 லட்சமும் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
    மேலும், மாதந்தோறும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வாடகை முறையாக செலுத்தி வந்ததாகவும், கடையை காலி செய்யுமாறு இடத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பரான வழக்கறிஞர் லிங்கேஷ்குமார் உள்ளிட்டோர் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


    இதுதொடர்பாக கோவை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் OS 580/2026 என்ற வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது வயதான தாயாருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் கடந்த ஒரு மாதமாக கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததாகவும், இன்று காலை சுமார் 10 மணியளவில் கடையைத் திறக்கச் சென்றபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.

    மேலும், கடைக்குள் இருந்த சுமார் ரூ.16 லட்சம் மதிப்பிலான பொருட்களை, கார்த்திகேயன், வழக்கறிஞர் லிங்கேஷ்குமார் மற்றும் அடையாளம் தெரியாத சுமார் 15 பேர் சேர்ந்து எடுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.


    எனவே, கடைக்குள் அத்துமீறி நுழைந்து பூட்டை உடைத்து பொருட்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தனது பொருட்களை மீட்டுத் தர வேண்டும் என கோவை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    Coimbatore police commissioner complaint biryani shop 2026 Coimbatore police commissioner petition Coimbatore Singai Star Biryani shop break in news Coimbatore Singai Star Biryani shop theft complaint Palmurugan Karthikeyan lawyer Lingeshkumar case கோவை பிரியாணி கடை திருட்டு புகார் சிங்கை ஸ்டார் பிரியாணி கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “நோ என்ட்ரி சாலையில் கார் ஓட்டி வாக்குவாதம்!” – கொந்தளிப்பில் மக்கள்..!

    September 25, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026
    Don't Miss

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலி கலந்துகொண்டு பேசியுள்ளார்.

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.