பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!September 25, 2026 கோவையில் பூட்டை உடைத்து பிரியாணி கடையிலிருந்த 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டதாகக் கடை உரிமையாளர் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.