தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தவெக (தமிழக வெற்றிக் கழகம்), தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்.) மற்றும் நாம் தமிழர் கட்சி (நாதக) உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
நீங்க வேற லெவல்.. மிரட்டலான கம்பேக் கொடுத்த சிம்ரன்: குவியும் வாழ்த்துகள்..!
ஆளுங்கட்சியான தவெகவிற்கும், எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க மற்றும் பிற கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால், தேர்தல் களம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

