Browsing: TVK ADMK DMK election campaign

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் முக்கியக் கட்சிகளின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பின் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.