Close Menu
    What's Hot

    அரசு மருத்துவமனை எதிரே பகிரங்கமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை.. அதிர்ச்சித் தகவல்!

    August 14, 2026

    வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. 8 அடி மலைப்பாம்பு.. வைரல் வீடியோ..!

    August 14, 2026

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. 8 அடி மலைப்பாம்பு.. வைரல் வீடியோ..!
    கோவை

    வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. 8 அடி மலைப்பாம்பு.. வைரல் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterAugust 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-boluvampatti-forest-road-python-crossing-viral-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் போளுவாம்பட்டி மற்றும் இக்கரை போளுவாம்பட்டி போன்ற வனப்பகுதியையொட்டிய சாலைகளில் மலைப்பாம்புகள் ஊர்ந்து சென்று சாலையைக் கடப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இத்தகைய சாலைகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வாகனங்களை மெதுவாகவும் கவனமாகவும் இயக்கு வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு இந்த சாலையில் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, மெல்ல ஊர்ந்து, சாலையை கடந்து சென்றது. இதனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், செல்போண் வெளிச்சம், மற்றும் இருசக்கர வாகன முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி அதனை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலான நிலையில், இது குறித்து வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    இரவு நேரங்களில் இப்பகுதியில் வாகனங்களை மெதுவாக ஓட்ட வேண்டும், சாலையைக் கடக்கும் விலங்குகளைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும், குடியிருப்பு அல்லது தோட்டப் பகுதிக்குள் பாம்புகள் வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், வனப்பகுதிகளில் ஊர்ந்து செல்லும் மலைப்பாம்புகளின் நடமாட்டம் இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

    Coimbatore Boluvampatti python crossing video Forest department warning to motorists Thondamuthur forest road snake viral video 2026 Western Ghats wildlife Coimbatore கோவை போளுவாம்பட்டி மலைப்பாம்பு தொண்டாமுத்தூர் வனப்பகுதி பாம்பு வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அரசு மருத்துவமனை எதிரே பகிரங்கமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை.. அதிர்ச்சித் தகவல்!

    August 14, 2026

    காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடியைக் கடித்த காளை மாடு – முதியவர் கைது..!

    August 12, 2026

    மது பாட்டிலுக்குள் கிடந்த ஸ்டிக்கர்.. மாற்றிக் கொடுக்க முயன்ற ஊழியர்கள்..!

    August 12, 2026

    திரையரங்கு பார்க்கிங்கில் தொடரும் திருட்டு..ஹெல்மெட்டுகளை குறிவைக்கும் திருடர்கள்..!

    August 11, 2026

    சொந்த வாகன உரிமத்தைப் பயன்படுத்தி வாடகை கார் சேவை.. ஓட்டுநர்கள் முற்றுகை..!

    August 11, 2026

    இரும்பு ராடு மற்றும் கல்லால் தாக்குதல்: சித்திரவதைக்கு உள்ளாகி மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்.. செய்யாறு பாலு வெளியிட்ட அதிரடித் தகவல்கள்..!

    August 14, 2026

    அந்த ரிலேஷன்ஷிப் என்னோட கேரியரையே பாதிச்சுது.. மனம் திறந்த அனுபமா..!

    August 14, 2026

    அடேங்கப்பா.. ஒரு புடவை இத்தனை லட்சமா?.. நயன்தாரா அட்ராசிட்டியை பார்த்தீங்களா..!

    August 14, 2026

    வனிதா பொண்ணுன்னா சும்மாவா? சைலண்டா ஜோவிகா செய்த சம்பவம்..!

    August 14, 2026

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    August 14, 2026
    Don't Miss

    அரசு மருத்துவமனை எதிரே பகிரங்கமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை.. அதிர்ச்சித் தகவல்!

    August 14, 2026

    கோவை அரசு மருத்துவமனை எதிரே கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

    வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. 8 அடி மலைப்பாம்பு.. வைரல் வீடியோ..!

    August 14, 2026

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    August 14, 2026

    அந்த ரிலேஷன்ஷிப் என்னோட கேரியரையே பாதிச்சுது.. மனம் திறந்த அனுபமா..!

    August 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.