வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. 8 அடி மலைப்பாம்பு.. வைரல் வீடியோ..!August 14, 2026 கோவை தொண்டாமுத்தூர் போளுவாம்பட்டி வனப்பகுதிச் சாலையில் இரவு நேரத்தில் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையைக் கடந்த வைரல் வீடியோ குறித்த விவரங்கள்.