Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!
    கோவை

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    Prime ReporterBy Prime ReporterAugust 7, 2026Updated:August 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-government-hospital-bedbug-infestation-staff-shortage-viral-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக, தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுமதிக்க பட்டு வந்து செல்லும் நிலையில், உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் படுக்கையில், மூட்டை பூச்சிகள் இருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.

    அதுவும் அரசால், சமீபத்தில் திறக்க பட்டுள்ள புதிய கட்டிடத்தில் இந்த நிலை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவர் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளையே நாடியே இருக்கும், நிலையில், அரசு மருத்துவமனையின், நிர்வாக சீர்கேடு காரணமாக பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கும், அவதிக்கும் உள்ளாகி வருகின்றதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    பொதுமக்கள் வெளியிட்ட வீடியோவில், மூட்டை பூச்சி, வார்டு அறை முழுவதும் ஊர்ந்து செல்லும் வீடியோ பதிவாகி உள்ளது இது நோயாளிகளை மேலும் இன்னல்களுக்கு ஆளாக்கி உள்ளது. மருத்துவ துறை அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கையறைகளை முறையாக பராமரிப்பது இல்லை, அதனை சுத்தம் செய்வதில்லை அதுவே இதற்கு காரணம்.

    இதற்கு தீர்வு கிடைக்காதா என்று பொதுமக்கள் கேள்விகளுக்கு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மற்றும் ஒரு வீடியோ பதிவில், நோயாளியை சுமார் இரண்டு மணி நேரமாக எந்த வித சிகிச்சையும் அளிக்காமல் படுக்க வைத்திருப்பதாகவும் அதனை எதிர்த்து சிகிச்சைக்காக வந்துள்ள ஒருவருடன் வந்துள்ள நபர் கேள்வி எழுப்பும் வீடியோவும் வைரலாகி வருகின்றது.

    CMCH Coimbatore staff shortage viral video Coimbatore Government Hospital bed bug issue Tamil Nadu government hospital news August 2026 கோயம்புத்தூர் ஜிஎம்எச் புதிய கட்டடம் பிரச்சினை கோவை அரசு மருத்துவமனை மூட்டை பூச்சி தொல்லை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026
    Don't Miss

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    தமிழக முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.