Browsing: கோயம்புத்தூர் ஜிஎம்எச் புதிய கட்டடம் பிரச்சினை

கோவை அரசு மருத்துவமனை புதிய கட்டட படுக்கைகளில் மூட்டை பூச்சிகள் தொந்தரவு மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.