Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»குடிபோதையில் ஏற்பட்ட தகராறு.. கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்..!
    கோவை

    குடிபோதையில் ஏற்பட்ட தகராறு.. கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 30, 2026Updated:July 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-construction-worker-murdered-over-drunch-brawl-arrest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை கட்டிடத் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    கோவை, கவுண்டம்பாளையம் அருகே டி.வி.எஸ் நகர் பகுதியில் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறார். இந்த கட்டுமான பணிகள் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேசன், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த குணசேகரன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணியாற்றி வருகின்றனர்.அவர்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கு அருகிலே கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர்.

    அங்கு நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன், குணசேகரன் ஆகியோர் ஒன்றாக மது குடித்து உள்ளனர். அப்பொழுது அவர்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஒருவரை, ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர்.இதில் குணசேகரன் அங்கு இருந்த பைப், உள்ளிட்டவற்றை எடுத்து வெங்கடேசன் அடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். மேலும் இந்த மோதல் குறித்து கட்டிட வேலை வழங்கியவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் செல்போன் மூலம் பேசி வெங்கடேசன் குணசேகரன் ஆகிய இருவரை கண்டித்து உள்ளார்.

    நள்ளிரவில் மலரும் தெய்வீக மலர்.. பிரம்ம கமலம் பூ பூத்து சிலிர்க்க வைத்த தருணம்..!

    அதைத்தொடர்ந்து நேற்று காலை குணசேகரன் உள்ளிட்ட சகத் தொழிலாளர்கள் எழுந்து வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டனர். ஆனால் வெங்கடேசன் எழுந்து வரவில்லை, அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்தபடி இருந்தது. உடனே அவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பரிசோதனை செய்த போது வெங்கடேசன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

    இது குறித்து தகவல் அறிந்து கவுண்டம்பாளையம் போலீசார் விரைந்து வந்து வெங்கடேசன் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து கொலை வழக்கு பதிவு செய்து குணசேகரனை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Coimbatore construction worker murdered Coimbatore murder news Drunken brawl murder Coimbatore Koundampalayam crime news Koundampalayam police Tamil Nadu police arrest கட்டிடத் தொழிலாளி கொலை கவுண்டம்பாளையம் போலீஸ் குடிபோதை தகராறு கோவை குற்றச் செய்திகள் கோவை கொலை வழக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.