குடிபோதையில் ஏற்பட்ட தகராறு.. கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்..!July 30, 2026 கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சக கட்டிடத் தொழிலாளியை அடித்துக் கொன்ற வாலிபரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓராண்டு பகை.. குப்பை தகராறில் 72 வயது மூதாட்டியை வெட்டிய பக்கத்து வீட்டு நபர்..!May 6, 2026 கோவை ஆலாந்துறை அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் 72 வயது மூதாட்டி ஜெசி என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த நோபிள் வாட்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.