குடிபோதையில் ஏற்பட்ட தகராறு.. கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்..!July 30, 2026 கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சக கட்டிடத் தொழிலாளியை அடித்துக் கொன்ற வாலிபரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.