பொதுமக்கள் சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான முறையில் துரித உணவுகளைப் பெறும் வகையில், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ‘மாதிரி உணவு வீதிகள்’ (Model Food Streets) அமைக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி, இந்த வீதிகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம், சுகாதாரம் மற்றும் தூய்மை ஆகியவை முறையாகப் பராமரிக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்.
கருப்பும் காவியுமாக.. குஷ்புவும் சிம்ரனும் அட இதுதான் விஷயமா..!
தெருக்களில் விற்கப்படும் உணவு வகைகளின் தரத்தை உயர்த்தி, சுகாதாரமான முறையில் பொதுமக்கள் நுகரும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கைக்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு எதிர்பார்க்கப்படுகிறது.

