Browsing: உணவு தரம்

பொதுமக்கள் சுகாதாரமான முறையில் துரித உணவுகளைப் பெறும் வகையில், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மாதிரி உணவு வீதிகள் அமைக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.