Close Menu
    What's Hot

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பார்வையற்றோர் வாழ்வில் ஒளி ஏற்றும் முயற்சி.. நடிகர் பாக்யராஜ் நினைவாக கண் தானம்..!
    கோவை

    பார்வையற்றோர் வாழ்வில் ஒளி ஏற்றும் முயற்சி.. நடிகர் பாக்யராஜ் நினைவாக கண் தானம்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 8, 2026Updated:July 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-150-people-pledge-eye-donation-initiative
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் அழியாத விழிகள் எனும் தலைப்பில், மெட்ரோ சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் சார்பாக, மறைந்த நடிகர் பாக்யராஜ் வழியில், விழிகள் தானம் வழங்குவதை வலியுறுத்தி சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியின் வாயிலாக முதற்கட்டமாக சுமார் 150க்கும் மேற்பட்ட மெட்ரோ சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள், மற்றும் பாக்யராஜ் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் இணைந்து தங்களது கண்களை தானம் வழங்குவதாக ஒப்புதல் அளித்தனர். அவர்களுக்கு இதற்கான சான்றிதழ்கள் வழங்கபட்டது.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மெட்ரோ சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் முரளி தரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது..
    மறைந்த, திரைப்பட நடிகரும், இயக்குனருமான பாக்யரா‌ஜ் அவர்களின், நினைவை போற்றும் வகையில், இன்று முதற்கட்டமாக சுமார், 150க்கும் மேற்பட்டோர் தங்களது கண்கள் தானமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முகநூலில் அவதூறு.. முதல்வர் விஜய் குறித்து சித்தரிக்கப்பட்ட படம்.. இருவர் கைது..!

    இந்த நிகழ்ச்சியில் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையை சார்ந்த மருத்துவர்கள் கண்களை தானமாக பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கி அதில் முறையாக பதிவு செய்து அந்த விண்ணப்பங்களை மருத்துவர்கள் பெற்றுள்ளனர். இந்த திட்டம் இன்னமும் விரிவு படுத்தி, அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளை நடத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இன்னும் அதிகமான கண்களை தானமாக பெற்று, கண் பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்ற மெட்ரோ சிட்டி டெவலப்பர்ஸ் துணை நிற்க்கும் என்றார்.

    மேலும் நமது அமைப்பு சார்பாக, தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம், ஏழை எளிய குழந்தைகளின் படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, என
    கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக செய்து வருகின்றோம்.
    மேலும் ஏழை எளிய மக்கள் மற்றும் வீடற்றோர்களுக்கு வீடுகள் வழங்கும் வகையில் குறைந்த விலையில் வீட்டு மனை திட்டங்களை அறிமுகம் செய்து வீட்டு மனைகளை வழங்கி வருகின்றோம். தொடர்ந்து இரத்த தானம் வழங்கி வருகிறோம்.

    இன்று முதல் கண்தானம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் குட்டி ஸ்டோரி ஸ்பிக்சர்ஸ் பட தயாரிப்பாளர்
    புவனேஸ் சின்னசாமி, ஸ்ரீ மான் சுந்தரம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Aravind Eye Hospital Awareness event Bhagyaraj Coimbatore Eye donation Metro City Developers Social service அரவிந்த் கண் மருத்துவமனை கண் தானம் கோவை சமூக சேவை பாக்யராஜ் மெட்ரோ சிட்டி டெவலப்பர்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026
    Don't Miss

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தை நேரில் ஆய்வு செய்த முதல்வர் விஜய், உணவின் தரம் குறித்துக் குழந்தைகளிடம் கேட்டறிந்து கலந்துரையாடினார்.

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.