Close Menu
    What's Hot

    ஜூலை 01: வெற்றிக்கு வழிவகுக்கும் நாள்.. : இன்று யாருக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை?

    July 17, 2026

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»முகநூலில் அவதூறு.. முதல்வர் விஜய் குறித்து சித்தரிக்கப்பட்ட படம்.. இருவர் கைது..!
    கோவை

    முகநூலில் அவதூறு.. முதல்வர் விஜய் குறித்து சித்தரிக்கப்பட்ட படம்.. இருவர் கைது..!

    Prime ReporterBy Prime ReporterJuly 7, 2026Updated:July 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-madukkarai-cm-vijay-social-media-case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழக தலைவர், முதலமைச்சர் விஜய் குறித்து முகநூலில் அவரது படத்தை மாற்றி சித்தரித்து விமர்சனம் வெளியிட்டப்பட்டு இருந்தது.. இதுகுறித்து மதுக்கரையைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக பிரமுகர் பாலாஜி என்பவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் இது குறித்து விசாரணை நடத்தினார்.அப்போது முகநூலில் அவதூறு பரப்பியவர் மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 36) மற்றும் அதே போதையைச் சேர்ந்த மனோஜ் குமார் (வயது 37) என்றும் தெரியவந்தது. விஷ்ணு பிரபு சமையல் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார்.

    கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் இந்த விஷயம் வேற நடந்திருக்கா.. ஓப்பனா சொல்லிட்டாரு லிங்குசாமி..!

    மனோஜ் குமார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இருவரும் தி.மு.க பிரமுகர்கள் என கூறப்படுகிறது.  அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    Arrest CM Vijay Coimbatore Madukkarai Facebook defamation TVK காவல்துறை நடவடிக்கை கைது கோவை மதுக்கரை தவெக முகநூல் அவதூறு முதல்வர் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஊழல் செய்தால் பதவி காலி.. பாரபட்சம் இருக்காது! அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை..!

    July 16, 2026

    திருப்பி அனுப்பிய போலீசார்.. முதல்வர் சந்திப்பு விவகாரத்தில் வருத்தத்துடன் பேசிய நடிகை..!

    July 16, 2026

    TVK உட்கட்சி மோதல்.. பெண் நிர்வாகியை தாக்கி ஆடையை கிழித்த கொடூரம்..!

    July 16, 2026

    பிளாஸ்டிக் குடோன் தீப்பற்றி எரிந்த அவலம்.. அருகில் வீடுகள் இருந்ததால் பதற்றம்..!

    July 16, 2026

    தூய சக்தி இமேஜ் உடையுதே.. விஜய் அரசு சந்திக்கும் அடுத்தடுத்த பஞ்சாயத்துகள்..!

    July 15, 2026

    உணவில் புழுக்கள்.. மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?..

    July 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..

    July 16, 2026

    15 நிமிடத்தில் அல்வா செய்ய வேண்டுமா?.. குழந்தைகள் விரும்பி உண்ணும் பனானா பிரட் அல்வா..!

    July 13, 2026

    ட்ரெண்டிங்கில் கிரண்.. அதுவும் அந்த போட்டோ தான் ஹைலைட்..!

    July 13, 2026

    ஜூலை 01: வெற்றிக்கு வழிவகுக்கும் நாள்.. : இன்று யாருக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை?

    July 17, 2026

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026
    Don't Miss

    ஜூலை 01: வெற்றிக்கு வழிவகுக்கும் நாள்.. : இன்று யாருக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை?

    July 17, 2026

    இன்றைய ராசிபலன் 17.07.2026: கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம். மற்ற ராசிகளுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்? முழுமையான தினசரி பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

    July 16, 2026

    நீதி கிடைக்குமா?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் அதிரடி முடிவு..!

    July 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.