Close Menu
    What's Hot

    மயக்க மருந்து கொடுத்து பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. முக்கிய குற்றவாளி கைது – ஒருவர் தலைமறைவு..!

    July 4, 2026

    போதைப்பொருள் இல்லா நகரம்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    July 4, 2026

    திரிஷாவின் ஆடையில் துர்நாற்றம்.. ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்களாம்..!

    July 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»முடிவுக்கு வரும் குட்கா முறைகேடு?.. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வழக்கில் கால அவகாசம்..!
    தமிழ்நாடு

    முடிவுக்கு வரும் குட்கா முறைகேடு?.. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வழக்கில் கால அவகாசம்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 4, 2026Updated:July 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    gutkha-case-deadline-fixed-for-vijayabaskar-case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கர், சென்னை முன்னாள் காவல் ஆணையர் எஸ். ஜார்ஜ், முன்னாள் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

    இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    தரம் தாழ்ந்த பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.. மு. வீரபாண்டியன் காட்டம்..!

    இவ்வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் வழங்கப்படவில்லை என்றும், சாட்சிகள் பட்டியலில் இருந்து சிலரை நீக்க வேண்டும் என்றும் முன்னாள் ஆணையர் எஸ். ஜார்ஜ் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “ஏற்கனவே பெரும்பாலான வாக்குமூலங்கள் மனுதாரருக்கு வழங்கப்பட்டுவிட்டன” என்று கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

    C. Vijayabaskar Corruption case Court case Deadline Gutkha scam Legal update Tamil Nadu Politics அரசியல் கால அவகாசம் குட்கா முறைகேடு சி. விஜயபாஸ்கர் தமிழக செய்திகள் நீதிமன்றம் வழக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கோவை பாதுகாப்பற்ற நகரமாக மாறுகிறதா?.. தமிழக அரசை சாடிய வானதி சீனிவாசன்..!

    July 4, 2026

    தரம் தாழ்ந்த பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.. மு. வீரபாண்டியன் காட்டம்..!

    July 4, 2026

    வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.. தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு..!

    July 4, 2026

    மக்களே உஷார்.. 34 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

    July 4, 2026

    ‘Reels அரசு’ .. அனிதா ராதாகிருஷ்ணன் கைது விவகாரத்தில் உதயநிதி காட்டம்..!

    July 3, 2026

    அரசியல் பழிவாங்கலா?.. அனிதா ராதாகிருஷ்ணன் கைது.. ஸ்டாலின் விமர்சனம்..!

    July 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கட்டணம் செலுத்திய பின் கேட்கிறீர்களா?.. அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ‘பலே’ பதில்..!

    July 4, 2026

    வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.. தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு..!

    July 4, 2026

    கோவை பாதுகாப்பற்ற நகரமாக மாறுகிறதா?.. தமிழக அரசை சாடிய வானதி சீனிவாசன்..!

    July 4, 2026

    நகைச்சுவையா பேச நினைச்சேன், ஆனா.. பார்த்திபன் மனம் திறந்து கொட்டிருக்காரு..!

    July 3, 2026

    கணவர் தலைமறைவு?.. சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்.. அடையாளம் தெரிந்தது..!

    July 3, 2026
    Don't Miss

    மயக்க மருந்து கொடுத்து பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. முக்கிய குற்றவாளி கைது – ஒருவர் தலைமறைவு..!

    July 4, 2026

    கோவை சூலூரில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    போதைப்பொருள் இல்லா நகரம்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    July 4, 2026

    திரிஷாவின் ஆடையில் துர்நாற்றம்.. ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்களாம்..!

    July 4, 2026

    மேடையில் மிரட்டிய கீர்த்தி சுரேஷ்.. ஈடு கொடுத்த ராதிகா வைரல் வீடியோ..!

    July 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.