Close Menu
    What's Hot

    லைட்டை உடைத்து ‘டார்க் ஆபரேஷன்’.. சிசிடிவி-ல் சிக்கிய திருடர்கள்..!

    July 1, 2026

    ஜூனியர் தளபதியை கொண்டாட ரெடியா?.. ‘சிக்மா’ அப்டேட்.. ரிலீஸ் தேதி உறுதி..!

    July 1, 2026

    கோவை முதலிடம்.. மின் திருட்டு சோதனையில் தமிழக மின்சார வாரியம் காட்டிய அதிரடி..!

    July 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கோவை முதலிடம்.. மின் திருட்டு சோதனையில் தமிழக மின்சார வாரியம் காட்டிய அதிரடி..!
    தமிழ்நாடு

    கோவை முதலிடம்.. மின் திருட்டு சோதனையில் தமிழக மின்சார வாரியம் காட்டிய அதிரடி..!

    Prime ReporterBy Prime ReporterJuly 1, 2026Updated:July 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamil-nadu-electricity-theft-raid-penalty-report
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஜூன் 1 முதல் ஜூன் 15, 2026 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் (சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட) உள்ள மின் பகிர்மான வட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சோதனையில் மொத்தம் 59 மின் திருட்டுகள் மற்றும் 11 மின் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதற்காக இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் ரூ. 68.81 லட்சம் (ரூ. 68,80,889) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    கோவை கோட்டம்: ரூ. 26.71 லட்சம்

    திருச்சி கோட்டம்: ரூ. 19.56 லட்சம்

    சென்னை கோட்டம்: ரூ. 15.77 லட்சம்

    மதுரை கோட்டம்: ரூ. 6.75 லட்சம்

    சம்பந்தப்பட்ட நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, அபராதத் தொகையைச் செலுத்தியதால், அவர்கள் மீது காவல் நிலையத்தில் குற்றவியல் புகார்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு குறித்த புகார்களைத் தெரிவிக்க, அந்தந்த அமலாக்கக் கோட்டப் பிரிவுகளின் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    (கோயம்புத்தூர் அமலாக்கக் கோட்டப் பிரிவு எண்: 9443049456)

    Electricity theft Tamil Nadu Electricity Board TNEB TNEB fine கோவை மின்வாரியம் மின் திருட்டு மின் விதிமீறல் மின்சார வாரியம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இளையராஜாவுக்கு பின்னடைவு?.. 134 பாடல்கள் விவகாரம்; நாளுக்கு நாள் சூடு பிடிக்கும் பிரச்னை..!

    July 1, 2026

    தனிமனிதத் தாக்குதல்களா?.. வீடியோவைப் போட்டு மானத்தை வாங்கிவிட்ட ஜூலி..!

    July 1, 2026

    அதிமுக பொதுச்செயலாளராகும் எஸ்பி வேலுமணி?.. அடுத்த திட்டம்..!

    June 30, 2026

    தரவுகளை பகிர தவறினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உத்தரவு..!

    June 30, 2026

    விஜய் கட்சிக்கு செல்லப்போவதில்லையா?.. அப்போ ராகவா லாரன்ஸின் அரசியல் என்ட்ரி..!

    June 30, 2026

    அரசு வேலையை விலை பேசுகிறதா? முதல்வர் விஜய்க்கு வானதி சீனிவாசன் கேள்வி..!

    June 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அப்பா மேல் இவ்வளவு பாசமா?.. ட்விட்டரை கலக்கும் ஜேசன் சஞ்சய் வைரல் வீடியோ..!

    July 1, 2026

    லைட்டை உடைத்து ‘டார்க் ஆபரேஷன்’.. சிசிடிவி-ல் சிக்கிய திருடர்கள்..!

    July 1, 2026

    ப்பா.. என்ன பொண்ணுடா.. எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘டாக்ஸிக்’..!

    July 1, 2026

    Expiry Date குறிக்கப்படாத உடல்.. ரசிகர்களிடம் மகன் சாந்தனுவை ஒப்படைத்த பாக்யராஜ்..!

    July 1, 2026

    தனிமனிதத் தாக்குதல்களா?.. வீடியோவைப் போட்டு மானத்தை வாங்கிவிட்ட ஜூலி..!

    July 1, 2026
    Don't Miss

    லைட்டை உடைத்து ‘டார்க் ஆபரேஷன்’.. சிசிடிவி-ல் சிக்கிய திருடர்கள்..!

    July 1, 2026

    கோவையில் மின்விளக்கை உடைத்துவிட்டு இருட்டில் கடைக்குள் புகுந்து திருடிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜூனியர் தளபதியை கொண்டாட ரெடியா?.. ‘சிக்மா’ அப்டேட்.. ரிலீஸ் தேதி உறுதி..!

    July 1, 2026

    கோவை முதலிடம்.. மின் திருட்டு சோதனையில் தமிழக மின்சார வாரியம் காட்டிய அதிரடி..!

    July 1, 2026

    இளையராஜாவுக்கு பின்னடைவு?.. 134 பாடல்கள் விவகாரம்; நாளுக்கு நாள் சூடு பிடிக்கும் பிரச்னை..!

    July 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.