Close Menu
    What's Hot

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!

    August 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»லஞ்சுக்கு சைடிஷ் தேடுறீங்களா?.. சுடச்சுட உருளைக்கிழங்கு பொடிமாஸ்..!
    சமையல்

    லஞ்சுக்கு சைடிஷ் தேடுறீங்களா?.. சுடச்சுட உருளைக்கிழங்கு பொடிமாஸ்..!

    Prime ReporterBy Prime ReporterJune 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    chettinad-style-potato-podimas-recipe-tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சாதம், சாம்பார், ரசம்.. இதுக்கெல்லாம் ஒரு பெஸ்ட் காம்பினேஷன் வேணுமா? அப்போ இந்த செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸை ட்ரை பண்ணுங்க.

    தேவையான பொருள்கள்

    • உருளைக்கிழங்கு
    • எண்ணெய்
    • கடுகு
    • உளுத்தம்பருப்பு
    • கடலைப்பருப்பு
    • வரமிளகாய்
    • பெருங்காயம்
    • கறிவேப்பிலை
    • வெங்காயம்
    • உப்பு
    • மஞ்சள் தூள்
    • தேங்காய் துருவல்
    • கொத்தமல்லி தழை

    செய்முறை

    Step 1: முதல்ல, உருளைக்கிழங்கை வேக வச்சு தோல் உரிச்சு, ரொம்ப மசிக்காம கொரகொரப்பா மசிச்சு எடுத்துக்கோங்க.

    Step 2: ஒரு கடாயில எண்ணெய் ஊத்தி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு நல்லா தாளிச்சுக்கோங்க.

    ஸ்நாக்ஸ் சாப்பிட தோணுதா?.. 1 கப்பு ரவையில் மொறுமொறுப்பான ஸ்வீட் அப்பம்..!

    Step 3: பொடியா நறுக்கின வெங்காயத்தை சேர்த்து வதக்கிட்டு, மசிச்சு வச்ச உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நல்லா பிரட்டி விடுங்க. செட்டிநாடு வாசனையே தனி தான்.

    Step 4: கடைசியா, கொஞ்சம் தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழையைத் தூவி இறக்குனா… அட்டகாசமான செட்டிநாடு உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி.

    Chettinad Cooking Recipes Chettinad Potato Podimas Recipe Easy Potato Poriyal Recipe How To Make Potato Podimas Lunch Side Dish Recipes Potato Podimas Tamil Style South Indian Potato Recipe 2026 ஈசியான உருளைக்கிழங்கு பொரியல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்முறை சுவையான பொடிமாஸ் செய்வது எப்படி செட்டிநாடு உருளைக்கிழங்கு பொடிமாஸ் செட்டிநாடு சமையல் குறிப்புகள் தமிழ் சமையல் 2026 மதிய உணவு சைடிஷ் வகைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    August 14, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    கமம்கமக்கும் சுவையில் முட்டைகோஸ் கூட்டு.. அருமையான சைட் டிஷ்..!

    August 11, 2026

    சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க.. லஞ்ச் பாக்ஸ்க்கு செம ஆப்சன்..!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    சென்னைக் கோட்டையில் கோலாகலமான சுதந்திர தின விழா.. முதல் வரிசையில் கலக்கிய த்ரிஷா..!

    August 15, 2026

    தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத உதயநிதி ஸ்டாலின் – பின்னணி என்ன?

    August 15, 2026

    ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்களின் பதிலடி..!

    August 15, 2026

    அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்.. செய்யாறு பாலு வெளியிட்ட அதிரடித் தகவல்கள்..!

    August 14, 2026
    Don't Miss

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரைப் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டிவரும் நடிகை அபிராமியின் பிரத்தியேக புகைப்படங்கள் கசிந்து வைரலாகி வரும் சர்ச்சை.

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!

    August 15, 2026

    ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்களின் பதிலடி..!

    August 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.