Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பயமா இருக்கு.. அரசியல் சவால்களைப் பகிர்ந்தாரா முதல்வர் விஜய்?..
    சினிமா

    பயமா இருக்கு.. அரசியல் சவால்களைப் பகிர்ந்தாரா முதல்வர் விஜய்?..

    Prime ReporterBy Prime ReporterJune 25, 2026Updated:June 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cm-vijay-cinema-friends-meet-rumors
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் அண்மையில் சட்டப்பேரவையில் ஆற்றிய உரை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவர் அரசியல் களம் குறித்து திரைத்துறை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    வாரந்தோறும் திரைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களை விஜய் சந்தித்து வருகிறார். சமீபத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு, பாடலாசிரியர் விவேக், விஜே ரம்யா மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் அவரைச் சந்தித்துள்ளனர்.

    அப்பாவ அங்க தேடாதிங்க.. முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்..!

    இந்தச் சந்திப்புகளின் போது தனக்கு நெருக்கமானவர்களிடம்,

    “அரசியல் களம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பயமாக இருக்கிறது. சுற்றிலும் அனைவரும் கத்தியை வைத்துக் கொண்டு நிற்பது போல தோன்றுகிறது”

    என விஜய் புலம்பியதாக பனையூர் மற்றும் கோட்டை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

    இதைக் கேட்ட அவரது நண்பர்கள் அவருக்கு தைரியம் கூறி வரும் நிலையில், த.வெ.க. தொண்டர்களும் ரசிகர்களும்

    “தளபதி, நாங்கள் உங்களோடு இருக்கிறோம், தைரியமாக இருங்கள்”

    என சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    CM Joseph Vijay Cinema Friends Meet Panaiyur Fort Updates Rumors Tamil Nadu Politics Social Media Trends Thalapathy Vijay Political Field Rumors TVK Vijay Legislative Assembly Speech TVK Volunteers Support Vijay Vijay Keerthy Suresh Dil Raju 2026 தமிழ்நாடு அரசியல் சமூக வலைதள ட்ரெண்ட் தவெக தொண்டர்கள் தளபதி ஆதரவு தவெக விஜய் சட்டமன்ற உரை 2026 பனையூர் கோட்டை வட்டார கசிவுகள் முதலமைச்சர் விஜய் எக்ஸ் செய்திகள் விஜய் தில் ராஜு கீர்த்தி சுரேஷ் விஜய் வி ஜே ரம்யா சந்திப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.