பயமா இருக்கு.. அரசியல் சவால்களைப் பகிர்ந்தாரா முதல்வர் விஜய்?..June 25, 2026 சட்டமன்ற உரைக்குப் பிறகு முதலமைச்சர் விஜய் திரைத்துறை நண்பர்களைச் சந்தித்து அரசியல் களம் குறித்துப் புலம்பியதாக சமூக வலைதளங்களில் பரவும் வைரல் தகவல்களின் பின்னணி.