Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் அவலம்.. பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படும் ‘வீல் சேர்கள்’..!
    கோவை

    பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் அவலம்.. பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படும் ‘வீல் சேர்கள்’..!

    Prime ReporterBy Prime ReporterJune 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-perur-temple-wheelchair-maintenance-controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை அருகே உள்ள பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள சக்கர நாற்காலிகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வசதிக்காக தன்னார்வலர்கள் மற்றும் அரசு சார்பில் வழங்கப்பட்ட சக்கர நாற்காலிகள், ஆலய ஊழியர்களால் கோவில் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், அதிகளவிலான பொருட்களை ஏற்றி பயன்படுத்தியதால் பல சக்கர நாற்காலிகள் பழுதடைந்துள்ளதாகவும், அவற்றை சரிசெய்யாமல் அப்படியே விட்டு வைத்திருப்பதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    கழுத்தில் இருந்த 3¼ பவுன் தங்க சங்கிலி.. பணத்தாசையால் பாசத்தைக் கொன்ற மகன்..!

    இதன் காரணமாக கோவிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், அவர்களுக்காக வழங்கப்பட்ட உபகரணங்கள் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவது வேதனையளிப்பதாகவும் பக்தர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

    எனவே, கோவில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சக்கர நாற்காலிகளை சீரமைத்து, அவை மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Coimbatore Perur Pateeswarar Temple Coimbatore Temple Local News 2026 Differently Abled Wheelchair Controversy HRCE Department Coimbatore Kovai Temple Amenities Issue Perur Temple Devotees Complaint Wheelchair Maintenance Issue Perur இந்து சமய அறநிலையத்துறை கோவை கோவை ஆன்மீகச் செய்திகள் 2026 கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பேரூர் கோவில் நிர்வாகம் அலட்சியம் பேரூர் பக்தர்கள் கோரிக்கை மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி சர்ச்சை முதியோர் சக்கர நாற்காலி பழுது
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.