Browsing: பேரூர் பக்தர்கள் கோரிக்கை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலிகள் பழுதடைந்து கிடப்பதாகவும், அவை முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.