Close Menu
    What's Hot

    KHXRK படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?.. இந்திய சினிமாவே எதிர்பார்த்த மெகா கூட்டணி..!

    June 19, 2026

    அந்த இடத்தில் ‘டச்’.. பொண்ணுங்களா இல்ல வேறயா?.. மூத்த இயக்குநரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

    June 19, 2026

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    June 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அந்த இடத்தில் ‘டச்’.. பொண்ணுங்களா இல்ல வேறயா?.. மூத்த இயக்குநரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!
    சினிமா

    அந்த இடத்தில் ‘டச்’.. பொண்ணுங்களா இல்ல வேறயா?.. மூத்த இயக்குநரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 19, 2026Updated:June 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    prashanth-rangaswamy-slams-director-raghavendra-rao
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    டோலிவுட்டின் முன்னணி இயக்குநரான கே.ராகவேந்திர ராவ், நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி குறித்துப் பேசிய பழைய சர்ச்சை வீடியோ ஒன்று தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த பிரபல யூடியூப் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி, இயக்குநரின் பேச்சைக் கடுமையாக சாடி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோவைப் பகிர்ந்த பிரசாந்த் ரங்கசாமி, “என்ன ஒரு கேவலமான புத்தி… அவங்கெல்லாம் பொண்ணுங்களா? இல்ல வேற ஏதாவதா உங்களுக்குத் தெரியுறாங்க?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    இயக்குநர் கே.ராகவேந்திர ராவின் சர்ச்சை வீடியோ குறித்து விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி “இடியட்” எனத் திட்டியிருந்த நிலையில், அதற்குத் தெலுங்குத் திரை உலக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தரப்பிலிருந்து புதிய விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், இயக்குநருக்கு எதிரான விமர்சனங்களும் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

    அந்த வீடியோவில் இருப்பது தெலுங்குத் திரையுலகின் மிக மூத்த இயக்குநர் என்பது தெரியாமல், அவர் செய்த செயல் தவறு எனச் சுட்டிக்காட்டி விமர்சகர் பிரசாந்த் கடுமையான வார்த்தைகளால் சாடியிருந்தார்.

    Who is this old idiot ?

    Who gave him the right to touch women without their consent ? pic.twitter.com/e0CSI1SguT

    — Prashanth Rangaswamy (@itisprashanth) June 18, 2026

    “அங்கு எந்தத் தவறும் நடக்கவில்லை; பொதுவாகப் படப்பூஜை முடிந்தவுடன் சில காட்சிகள் கடமைக்காகப் படமாக்கப்படும். அந்த சமயத்தில், எப்படி ஷாட் வைக்க வேண்டும் என்பதைப் புதிய இயக்குநருக்குச் சொல்லிக் கொடுக்கும் விதமாகவே மூத்த இயக்குநர் ராகவேந்திர ராவ் அப்படிச் செய்துள்ளார்” என்று ரசிகர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத பலர், அவர் தொடர்ந்து நடிகைகளிடம் இதுபோல அத்துமீறி நடந்து கொள்வதாகக் கூறி, அவரின் மற்ற சில பழைய வீடியோக்களையும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி விவாதித்து வருகின்றனர்.

    Director K Raghavendra Rao Controversy Itisprashanth X Post Slams Director Keerthy Suresh Krithi Shetty Video Movie Pooja Shot Viral Video Prashanth Rangaswamy Twitter Post Tamil Cinema YouTube Reviewer Prashanth Tollywood Director Controversy 2026 இயக்குநர் கே ராகவேந்திர ராவ் சர்ச்சை கீர்த்தி சுரேஷ் கிருத்தி ஷெட்டி வீடியோ கோலிவுட் டோலிவுட் சினிமா செய்திகள் சினிமா சோசியல் மீடியா ட்ரெண்டிங் 2026 தெலுங்கு இயக்குநர் சர்ச்சை வீடியோ பிரசாந்த் ரங்கசாமி எக்ஸ் பதிவு பிரசாந்த் ரங்கசாமி ட்விட்டர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    KHXRK படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?.. இந்திய சினிமாவே எதிர்பார்த்த மெகா கூட்டணி..!

    June 19, 2026

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    June 19, 2026

    போட்டோ எடுக்குறதுதான் வேலையா?.. வெளுத்து வாங்கிய மதிவதனி..!

    June 19, 2026

    ‘அந்த’ இடத்தில் டார்ச்சர்?.. ஆவேசமடைந்த வி.ஜே.வைஷூ மற்றும் சூர்யா தேவி..!

    June 19, 2026

    திருநங்கையா?.. உருவக் கேலிக்கு நடிகை குஷ்புவின் மகள் ஆவேசப் பதிலடி..!

    June 18, 2026

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    June 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    June 19, 2026

    போட்டோ எடுக்குறதுதான் வேலையா?.. வெளுத்து வாங்கிய மதிவதனி..!

    June 19, 2026

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    June 19, 2026

    அந்த இடத்தில் ‘டச்’.. பொண்ணுங்களா இல்ல வேறயா?.. மூத்த இயக்குநரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

    June 19, 2026

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கணும்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு..!

    June 19, 2026
    Don't Miss

    KHXRK படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?.. இந்திய சினிமாவே எதிர்பார்த்த மெகா கூட்டணி..!

    June 19, 2026

    ரஜினி – கமல் இணையும் நெல்சன் பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ருதிஹாசன்; க்ளிம்ப்ஸ் வீடியோ ஏஐ (AI) சர்ச்சை குறித்து சுவாரசியப் பேச்சு.

    அந்த இடத்தில் ‘டச்’.. பொண்ணுங்களா இல்ல வேறயா?.. மூத்த இயக்குநரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

    June 19, 2026

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    June 19, 2026

    போட்டோ எடுக்குறதுதான் வேலையா?.. வெளுத்து வாங்கிய மதிவதனி..!

    June 19, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.