அந்த இடத்தில் ‘டச்’.. பொண்ணுங்களா இல்ல வேறயா?.. மூத்த இயக்குநரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!June 19, 2026 நடிகைகளிடம் அத்துமீறியதாக இயக்குநர் கே. ராகவேந்திர ராவின் சர்ச்சை வீடியோவைப் பகிர்ந்து “கேவலமான புத்தி” என விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி சாடல்.