Close Menu
    What's Hot

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    June 19, 2026

    போட்டோ எடுக்குறதுதான் வேலையா?.. வெளுத்து வாங்கிய மதிவதனி..!

    June 19, 2026

    ‘அந்த’ இடத்தில் டார்ச்சர்?.. ஆவேசமடைந்த வி.ஜே.வைஷூ மற்றும் சூர்யா தேவி..!

    June 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மகன் பிறந்தநாளில் உருகிய பிரபல நடிகை.. கியூட் வீடியோ..!
    சினிமா

    மகன் பிறந்தநாளில் உருகிய பிரபல நடிகை.. கியூட் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterJune 12, 2026Updated:June 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    amala-paul-son-ilai-second-birthday-celebration
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சிந்து சமவெளி படத்தில் அறிமுகமாகி மைனா என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகை அமலா பால். அந்த படத்திற்கு, பிறகு முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்தார்.

    அதாவது, தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களில் நடித்தபோது அதன் இயக்குனர் விஜயை காதலித்தார். இரண்டு பேரின் வீட்டு சம்பந்தத்துடன் திருமணம் நடந்தது. பல தனிப்பட்ட காரணங்களுக்காக இருவரும் விவாகரத்து பெற்றனர்.

    விஜயுடன் பிரிவுக்கு பிறகு சில காலம் சிங்கிளாகவே இருந்த அமலா பால் அதே சமயத்தில் கோவாவில் வைத்து ஜகத் தேசாய் என்பவரை சந்தித்து அந்த முதல் சந்திப்பில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாகவும், இதையடுத்து திருமணம் செய்து கொண்டார்கள்.

    தேம்பித் தேம்பி அழுத வடிவேலு.. கன்னத்தை கிள்ளி கொஞ்சிய அமைச்சர் வன்னி அரசு..! (வீடியோ)

    அவர்களுக்கு தற்போது இலாய் என்ற மகனும் இருக்கிறார். திரையுலகின் முன்னணி நடிகை அமலா பால், தனது அன்பு மகன் இலாய்-யின் 2-வது பிறந்தநாளை குடும்பத்தோடு பாரம்பரிய முறைப்படி கொண்டாடிய கியூட் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தான் இப்போ இன்ஸ்டாகிராமில் பயங்கர வைரல் ஆகி வருகிறது.

    நடிகை அமலா பால் மற்றும் அவரது கணவர் ஜகத் தேசாய் ஆகியோர் தங்களது மகனுடன் கோவிலுக்குச் சென்று பாரம்பரிய உடையில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அங்குள்ள கோவில் யானைக்கு அன்போடு உணவளித்து, தங்களது செல்ல மகனுக்கு யானையிடம் ஆசியும் வாங்கியுள்ளனர்.

    இந்த அழகிய தருணம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அமலா பால், “கண் இமைக்கும் நேரத்தில் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. மற்றொருவரை எப்படி நிபந்தனையின்றி நேசிக்க வேண்டும் என்பதை இந்த தாய்மை எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. இது எனக்குக் கிடைத்த பேரானந்தம்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

    View this post on Instagram

    A post shared by Amala Paul 🩷 (@amalapaul)

    Actress Amala Paul Instagram Amala Paul Cute Family Video Amala Paul Latest Photos 2026 Amala Paul Son Ilai Birthday Amala Paul Son Second Birthday Amala Paul Temple Visit Jagat Desai Amala Paul அமலா பால் கோவில் வழிபாடு அமலா பால் தாய்மை நெகிழ்ச்சி அமலா பால் மகன் பிறந்தநாள் இலாய் பிறந்தநாள் வீடியோ தமிழ் சினிமா குடும்ப செய்திகள் நடிகை அமலா பால் இன்ஸ்டாகிராம் ஜகத் தேசாய் அமலா பால்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    June 19, 2026

    போட்டோ எடுக்குறதுதான் வேலையா?.. வெளுத்து வாங்கிய மதிவதனி..!

    June 19, 2026

    ‘அந்த’ இடத்தில் டார்ச்சர்?.. ஆவேசமடைந்த வி.ஜே.வைஷூ மற்றும் சூர்யா தேவி..!

    June 19, 2026

    திருநங்கையா?.. உருவக் கேலிக்கு நடிகை குஷ்புவின் மகள் ஆவேசப் பதிலடி..!

    June 18, 2026

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    June 18, 2026

    46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!

    June 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    June 19, 2026

    போட்டோ எடுக்குறதுதான் வேலையா?.. வெளுத்து வாங்கிய மதிவதனி..!

    June 19, 2026

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    June 19, 2026

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கணும்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு..!

    June 19, 2026

    ‘அந்த’ இடத்தில் டார்ச்சர்?.. ஆவேசமடைந்த வி.ஜே.வைஷூ மற்றும் சூர்யா தேவி..!

    June 19, 2026
    Don't Miss

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    June 19, 2026

    ‘கோயமுத்தூர் மாப்பிள்ளை’ படப்பிடிப்பின் போது “விஜய்-ன்னா யாரு டாடி?” என மாஸ்டர் மகேந்திரன் தனது தந்தையிடம் கேட்ட பழைய நேர்காணல் வீடியோ மீண்டும் வைரல்.

    போட்டோ எடுக்குறதுதான் வேலையா?.. வெளுத்து வாங்கிய மதிவதனி..!

    June 19, 2026

    ‘அந்த’ இடத்தில் டார்ச்சர்?.. ஆவேசமடைந்த வி.ஜே.வைஷூ மற்றும் சூர்யா தேவி..!

    June 19, 2026

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.