Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கீர்த்தி சுரேஷை புறக்கணித்தாரா சத்யராஜ்?.. வைரலாகும் எக்ஸ் பதிவு..!
    சினிமா

    கீர்த்தி சுரேஷை புறக்கணித்தாரா சத்யராஜ்?.. வைரலாகும் எக்ஸ் பதிவு..!

    Prime ReporterBy Prime ReporterJune 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sathyaraj-ignores-keerthy-suresh-bharathiraja-funeral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மலையாள சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2015ல் வெளியான இது என்ன மாயம் திரைப்படம் தான் அவருக்கு தமிழ் சினிமாவில் முதல் திரைப்படம். அதனை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், ரெமோ, சீமராஜா, தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி, விஜய் என பல முன்ணணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார்.

    சமீபத்தில் தனது நீண்ட கால காதலர் ஆண்டனி தட்டிலை கோவாவில் வைத்து இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

    சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் குதித்த நந்திதா ஸ்வேதா.. கல்லா கட்டும் அட்டகத்தி நடிகை..!

    இந்நிலையில், உடல்நலக் குறைவால் காலமான இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ், அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, கீர்த்தி சுரேஷ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக ஒரு புதிய பஞ்சாயத்து கிளம்பியுள்ளது.

    பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த சத்யராஜ், அங்கிருந்த நடிகை ராதிகாவை அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறினார். ஆனால், அதற்கு அருகிலேயே நின்றுகொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷை அவர் துளிக்கூடக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார். அண்மைக் காலமாக நடிகர் விஜய்யைச் சத்யராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். கீர்த்தி சுரேஷோ விஜய்யின் தீவிர ரசிகை என்பதால், அந்தப் பகை காரணமாகவே கீர்த்தியைச் சத்யராஜ் கண்டுகொள்ளாமல் சென்றிருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசத் தொடங்கியுள்ளனர்.

    கீர்த்தி சுரேஷை கண்டு கொள்ளாமல் சென்ற சத்யராஜ் 🤯 pic.twitter.com/ZDYmhwtZyS

    — Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) June 11, 2026
    Director Bharathiraja Demise Keerthy Suresh At Bharathiraja House Keerthy Suresh Keerthy Suresh Controversy Sathyaraj Ignores Keerthy Suresh Sathyaraj Radikaa Hug Funeral Tamil Cinema News 2026 Twitter Viral Video Sathyaraj கீர்த்தி சுரேஷ் விஜய் ரசிகை சத்யராஜ் கீர்த்தி சுரேஷ் சர்ச்சை சத்யராஜ் ராதிகா ஆறுதல் சத்யராஜ் விஜய் விமர்சனம் சென்னை நீலாங்கரை பாரதிராஜா இல்லம் தமிழ் சினிமா எக்ஸ் பதிவுகள் பாரதிராஜா இறுதி அஞ்சலி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    06.08.2026 வியாழக்கிழமை நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்களை இங்கே முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.