Browsing: சென்னை நீலாங்கரை பாரதிராஜா இல்லம்

பாரதிராஜா அஞ்சலி கூட்டத்தில் நடிகை கீர்த்தி சுரேஷை நடிகர் சத்யராஜ் கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.