Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!
    கோவை

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 11, 2026Updated:June 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-chithira-chavadi-dam-dry-farmers-worried
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாகத் தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


    ​ஆனால், கோவை அருகே உள்ள முக்கிய நீர் ஆதாரமான சித்திர சாவடி அணை, தற்போதைய மழைக்காலத்திலும் போதிய நீரின்றி வறண்டு, வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதற்குக் காரணம், பருவமழை தொடங்குவதற்கு முன்பாக இந்த அணையைத் தூர்வார அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிகையும் எடுக்காததே என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அணையின் பெரும் பகுதி வண்டல் மண்ணாலும், ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகளாலும் மூடிக்கிடப்பதால், நீர்க் கொள்ளளவு முற்றிலுமாகக் குறைந்துபோயுள்ளது.

    சித்திர சாவடி அணையை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை மற்றும் காய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அணை வறண்டு கிடப்பதால், நடவுப் பணிகளைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும், அணை வறண்டுள்ளதால் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டமும் உயராமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


    ​விலைமதிப்பற்ற மழைநீர் வீணாவதைத் தடுக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, சித்திர சாவடி அணையைத் தூர்வார வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    Chithira Chavadi Dam Coimbatore Farmers Grievance Coimbatore News Dam Desilting Issue PWD Coimbatore Southwest Monsoon Tamil Nadu Water Scarcity Agriculture அணை தூர்வாரக்கோரிக்கை கோவை செய்திகள் கோவை விவசாயம் சித்திர சாவடி அணை தென்மேற்கு பருவமழை கோவை நிலத்தடி நீர்மட்டம் பொதுப்பணித்துறை நடடிவக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.