Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!
    சினிமா

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    Prime ReporterBy Prime ReporterJune 10, 2026Updated:June 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    nivetha-pethuraj-celebrates-ten-years-cinema
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2016 ஆம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் இவர் பதிவிட்டிருந்த பதிவு பலரிடையே பல்வேறு விமர்சனங்களையும் கருத்துக்களையும் ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழ் என ஒரு ரவுண்டு வந்தவர் நிவேதா பெத்துராஜ்.

    இவர் BOO படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், இரு மொழிகளிலும் பெரிதாக அவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாகவே திரைப்படங்கள் அமையவில்லை. இறுதியாக, 2024 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பருவு என்னும் வெப் சீரியஸில் நடித்திருந்தார். அதன் பின் கூட பெரிதாக நிவேதா பெத்துராஜை காண முடியவில்லை.

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    இந்நிலையில், சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. என்னை நம்பியவர்களுக்கும் என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும், எனக்கு போட்டியாக இருந்தவர்களுக்கும் என்னை சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி என அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்த பதிவுக்கு பழையபடி நிறைய படங்களை கமிட் செய்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

    முன்னதாக, பல இளம் நடிகைகள் கடந்த சில காலமாகவே பட வாய்ப்பு இல்லாமல் காணாமல் போன அதிர்ச்சி சம்பவங்களும் நடந்து இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

    pic.twitter.com/hcFcJLtrnC

    — Nivetha Pethuraj (@Nivetha_Tweets) June 10, 2026

    10 Years Of Nivetha Pethuraj Boo Movie Actress Nivetha Pethuraj Nivetha Pethuraj Movies Nivetha Pethuraj Tweet Oru Naal Koothu Tamil cinema news ஒரு நாள் கூத்து சினிமா வதந்திகள் தமிழ் சினிமா செய்திகள் தெலுங்கு திரைப்படங்கள் நிவேதா பெத்துராஜ் நிவேதா பெத்துராஜ் 10 ஆண்டுகள் நிவேதா பெத்துராஜ் எக்ஸ் பதிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.