Close Menu
    What's Hot

    பிறக்கும் குழந்தைக்கும் ₹1.28 லட்சம் கடன்.. உயர்ந்த தமிழகத்தின் மொத்த கடன் சுமை..!

    June 17, 2026

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    June 17, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»வாகனங்கள் மீது பாய்ந்த லாரி.. பிரேக் பழுதானதால் இருவருக்கு நேர்ந்த சோகம்..!
    கோவை

    வாகனங்கள் மீது பாய்ந்த லாரி.. பிரேக் பழுதானதால் இருவருக்கு நேர்ந்த சோகம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    basin-bridge-road-accident-high-court-registrar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சென்னை பேஷன் பிரிட்ஜ் சாலையில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி, பிரேக் பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்து சிக்னலில் நின்றிருந்த வாகனங்கள் மீது மோதியது.இந்த கோர விபத்தில், உயர்நீதிமன்ற பதிவாளர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் சிலர் காயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    உண்டியல் வசூல், தங்கம் உருக்கியதில் முறைகேடா?.. அமைச்சர் ரமேஷ் அதிரடி எச்சரிக்கை..!

    லாரியின் பிரேக் செயலிழந்ததே விபத்திற்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில்,இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரு கண நேரத்தில் இரண்டு உயிர்களை காவு வாங்கிய இந்த விபத்து சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Basin Bridge traffic signal collision Chennai Basin Bridge road accident Chennai local breaking crime news Chennai police lorry accident probe 2026 High Court registrar killed in accident Ration rice lorry brake failure Chennai Stanley hospital accident victims admission உயர்நீதிமன்ற பதிவாளர் விபத்தில் மரணம் சென்னை உள்ளூர் விபத்து செய்திகள் சென்னை பேசின் பாலம் லாரி விபத்து சென்னை போக்குவரத்து புலனாய்வு போலீஸ் விசாரணை சென்னை ரேஷன் அரிசி லாரி விபத்து பிரேக் பழுதால் கோர விபத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை விபத்து சிகிச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    June 17, 2026

    கொண்டாம்பட்டியில் உருவாகும் மியாவாக்கி காடுகள்.. பிரம்மாண்ட அடர்வனத் திட்டம்..!

    June 17, 2026

    பின்னிப் பிணைந்து ஆடிய 6 அடி பாம்புகள்.. 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த காட்சி..!

    June 17, 2026

    உணவு, தண்ணீர் தட்டுப்பாடா?.. வணிக வளாக கட்டிடத்திற்குள் புகுந்த புள்ளிமான்..!

    June 16, 2026

    செ.ம.வேலுச்சாமி இல்லத்தில் சோகம்.. திரண்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்..!

    June 16, 2026

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செ.ம.வேலுச்சாமி இல்லத்தில் சோகம்.. திரண்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்..!

    June 16, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    என்னை ‘மாண்புமிகு’ ஆக்கியவர் முதலமைச்சர் விஜய்.. ராஜ்மோகன் நெகிழ்ச்சி..!

    June 17, 2026

    பின்னிப் பிணைந்து ஆடிய 6 அடி பாம்புகள்.. 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த காட்சி..!

    June 17, 2026

    மீண்டும் ஒரு மாஸ் கம்பேக்.. ஜூலை 24 அன்று திரையரங்குகளில் ‘சத்யவான் சாவித்ரி’..!

    June 17, 2026
    Don't Miss

    பிறக்கும் குழந்தைக்கும் ₹1.28 லட்சம் கடன்.. உயர்ந்த தமிழகத்தின் மொத்த கடன் சுமை..!

    June 17, 2026

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், தமிழகத்தின் மொத்த கடன் சுமை ₹13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    June 17, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    மெர்சிடஸ் பென்ஸ் விழாவில் அதீத கவர்ச்சி.. கியாரா அத்வானியின் வைரல் லுக்..!

    June 17, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.